Home ஆரோக்கியம் உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

20

maxresdefaultஉண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக சந்தேகம் வந்தால், விரைந் து நீங்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்ச‍ரிக்கை செயல்கள்
நமது உடலுக்கு ஒவ்வாத சில உணவு வகைகள் அல்லது காலாவதியான கெட்டுப்போன உணவுகளை
சாப்பிடுவதால் நமது உடலில் விஷத்தன்மை சேருகிறது.அதனால் கண் எரிச்சல் தலைவலி மூச்சிபாதிப்பு, மயக்க‍ம், எலும்புகளில் வலியும், மற்றும் சில வேளைகளில் மரணமும் கூட ஏற் படக்கூடும். அந்த சமயத்தில் விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவை
அழுகிய பழங்கள் அல்லது கெட்டுபோன இறைச்சி போன்றவைகளால் விஷத்தன்மை ஏற்படுகிறது.நமது உணவில் விஷத்தன்மை இருந்திருக்க லாம் என்று சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டியது
*சுடுநீரில் சுமார் 15 நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால் ஆரஞ்சு எலுமி ச்சை போன்ற பானங்களை பருகுங்கள்.

*கொஞ்சநேரம் படுத்து கொள்ளலாம் (அல்) இனிமா எடுத்து கொண்டாலும் சரிதான். மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் உங்க ள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம்.
*இம்மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல் நிலை மேலும் மோச மடைய வாய்ப்புள்ளது
*அதன்பிறகு சிறிதும் தாமதிக்காமல் அருகில் மருத்துவ மனைக்கோ அல்ல‍து மருத்துவரையோ அணுகி உரிய சிகிச்சையினை மேற்கொள்ள‍ வேண்டும்.