Home ஆண்கள் உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?

42

images (3)உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?
பாலியல் தொடர்பில் ஆண்களி னிடையே இருக்கும் ஒரு பொ துவான நோய் விறைக்க மறு க்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கி லத்திலே இது impotence எனப் படுகிறது.
இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய
சந்தர்ப்பம் இருந்தாலும், இளவயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட் டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொ ண்டிருந்தால் அதற்குரியகாரணமாக இருக் கக் கூடியது,
செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மன நிலை.
அளவுக்கதிகமான வேலைப் பளு மற் றும் மன அழுத்தம்
தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
மன அழுத்த நோய்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ளமுடியுமா என்ற அ ச்சமும் தன்னம்பிக் கை இல்லாமையு மே ஆகும்
இதுதவிர வேறு பல கார ணங்களாலும் இந்நிலை மை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர் களிலே ஏற்ப டுவதாகும். அ வையாவன,
மது
புகைத்தல்
நீரழிவுநோய்
உயர்குருதிஅமுக்கம்
ஈரல்பாதிப்பு
சிறுநீரகநோய்
பாரிசவாதநோய்
மனஅழுத்தநோய்