Home பாலியல் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

21

images (1)காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவு ளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம் தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோ லத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக் குள் பல்வேறு போராட்டங்க ளை ஏற்படுத்துகிறது. காதலுக் காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்க த்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக் கொண்டிரு க்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க் கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனா ல் பணிச்சூழலினால் ஏற்படும் மன அழுத் தம் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நீரிழி வு, இதய நோய்கள் போன்றகளும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகளாகி ன்றன.
மதுகுடிப்பதாலும், புகைப்பிடிப்பதாலும் இதயநோய்கள் ஏற்படுகின் றன. இதுவே உடல் பருமனடைகிறது. இதனால் இதய நாளங்களும் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற இதயநோயாளிகளின் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது என் கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் காரணமாக பாலியல் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படு கிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் செக்ஸ் உண ர்வுகள் குறைவாகவே இருக்கு ம் எனவே இவர்கள் தயங்கா மல் மருத்துவர்களை அணுகு ஆலோச னை பெறலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
எப்பொழுது பார்த்தாலும் பணிச் சூழலில் சிக்கிக் கொண்டிருப்ப வர்களுக்கு தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் ரத்த அழுத்த ம் அதிகமாகும். இப்பொழுது ஐ.டி, ஊடகத்துறையில் பணி புரிபவர்க ள் அதிக பணிச்சுமையில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் இருபதி லிருந்து முப்பது வயதிற்குள்ளாகவே இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு தவிக்கின் றனர். பெரும்பாலான இளம் தம்பதியர் விவா காரத்து வரை செல்வதற்கு இதுவே காரணமா கிறது. எனவே எப்பொழுது பார்த்தாலும் பிஸி பிஸி என்று உடலையும், மனதையும் வருத்திக் கொண்டிருக்காமல் ரிலாக்ஸ்ஆக தாம்பத்ய வாழ்க்கையை என் ஜாய் பண்ணுங்க என்கின் றனர் நிபுணர்கள்.