Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்ய‍க்கூடாததும்!

உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்ய‍க்கூடாததும்!

30

உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்! – பயனுள்ள‍ குறிப்புக்கள்
தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால்
அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியா க செய்யாமல் போனால், உடற்பயி ற்சி செய்வதே வீணாகிவிடும்.
உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப் படும். அத்தகைய ஓய்வு கிடைக்கா மல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்க க்கூடும்.

எனவே உடற்பயிற்சி செய்தபின் என்னவெல்லாம் செய்ய வேண்டு மென்று கேட்டுத்தெரிந்து கொண் டு, அவற்றைப்பின்பற்ற ஆரம்பியு ங்கள். இங்குஉடற்பயிற்சிக்கு பின் னர் மேற்கொள்ள வேண்டியவை களை பார்க்கலாம்..
• உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற் சிகளை மேற்கொள்ளவேண்டு ம். இப்படிசெய்வதால், கடுமை யான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழு த்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இ தனால் தீவிரமானபிரச்சனை ஏதும் நேராமல்தடுக்கும்.
• ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர் த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப்புகுந்திருக் கும். அத்தகைய உடையை நீண்ட நே ரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிக ம் உள்ளது. எனவே தவறாமல் உடற் பயிற்சிக்கு பின், உடைகளை மாற்று வதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.
உடையைமாற்றி துவைத்தபின், குளித்துவிடவேண்டு ம். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக் டீரியாவின்வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக வே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடு வது நல்லது.
•உடற்பயிற்சிக்குபின்போதிய அளவில்தண் ணீர் குடிக்காமல் இருந்தால், உட ற்பயிற்சியின்போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசை கள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உ டற்பயிற்சிக்குபின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்கமுடியுமோ அவ் வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.