Home பாலியல் உச்சப் புணர்ச்சி

உச்சப் புணர்ச்சி

28

vetembracespiderஒரே அளவுள்ள ஆண் பெண்ணின் சேர்க்கையே உத்தமம்.இதற்கடுத்து உச்சப் புணர்ச்சி என்பது பெண்ணின் குறியளவை விட சற்றே அதிகபட்ச குறியளவு கொண்ட ஆணுடன் புணர்வதாகும்.அதாவது எருது இன ஆடவனுடன் மான் இன பெண் செய்யும் புணர்ச்சி..இது மத்திமம்..இந்த இருவகை தவிர்த்த மற்ற இனங்கள் எல்லாம் கீழ்பட்டவை..அதமம் ஆகும்.மிக நீண்ட குறியுடைய ஆணும் மிக சிறிய ஆழம் கொண்ட பெண்ணுடம்,மிக சிறிய குறி கொண்ட ஆணும்.,மிக ஆழம் கொண்ட பெண்ணும் கலப்பது அதமக்கலவி ஆகும்..இதில் இருவருக்குமே திருப்தி கிடைப்பதில்லை..உத்தம புணர்ச்சி செய்கையில் எவ்வித வழியும்,நலிவும் (உடல் வலிகள்,உபாதைகள்) உண்டாகாமல் இன்பம் பெறலாம்.உச்ச புணர்ச்சியில் ஆண்குறி பெண் குறியைவிட சிறிதளவே நீண்டிருக்கும்.ஆதலின் புணர்ச்சியில் முழு இன்பம் பெற பிரயாசை தேவைப்படும்..மங்கைக்கு சிறிது வலி உண்டாகும்..எனவே பதமாய் கலந்து பக்குவமாய் ஒதுங்க வேண்டும்…ஆணின் குறி சிறுத்து பெண்ணின் குறி ஆழமாய் இருக்கும் பொழுது ஆண் மகனுக்கு விந்து வெளியாவதில் திருப்தி கிடைக்கிறது..ஆனால் பெண்ணுக்கோ ஏமாற்றமும்,எரிச்சலுமே மிஞ்சும்..இத்தகைய துன்பம் வயதான பெண்ணை இளையவன் சேரும் பொழுதும் உண்டாகிறது..இதற்காகத்தான் வயதில் அதிகமான பெண்ணுடன் சிறு வயது வாலிபர்கள் புனரகூடாது என்பர். இப்படி பட்ட இணை மனைவியாக அமைந்தது விட்டால் அந்த ஆண் புறதொழில்கள் அனைத்தையும் முயற்சிக்க வேண்டும்.