Home ஆண்கள் ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா?

ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா?

45

uroMalePenisVeinsGrayBB115920 வயதுக்கு மேல் வேலை, வருமானம், வீட்டுப் பொறுப்பு, திருமணம் என மனம் மாறி
காம உணர்வு குறைந்து விடுகிறது. திரு மணத்திற்குப் பின் உடல் உறவில் ஈடுபடு ம் பொழுது தன் ஆண் உறுப்பு முன்புபோல் இல்லாமல் சிறியதாகவும் வீரியம் குறை ந்தும் இருப்பதை பார்த்து மனம் வருந்துகி ன்றனர்.இதற்குக் காரணம் தாம் செய்த
சுய இன்பம்தான் என பயந்து யாரிட மும் வெளிபடுத்தாமல் தானே தனி யே தவிக்கின்றனர். இந்த தவிப்பு பலரை தாக்குகிறது.
இந்தத் தவிப்புக்குத் உடனடி தீர்வு உண்டு !
7 அங்குலம் இருந்த உறுப்பு 3 அங்கு லமாக குறைந்து விடுவது விறைப்பு திசு,ரத்தக் குழாய், நரம்பு, ஹார்மோ ன் பலவீனத்தால் உண்டாகிறது.
இந்த குறைபாட்டை தக்க பரிசோத னை மூலம் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
உங்கள் உறுப்பின் அளவை முன் போல் பெரிதாக்கி மகிழலாம்.