Home ஆண்கள் ஆண்குறியின் நீளத்தைப் பற்றிப் பார்க்கலாம்

ஆண்குறியின் நீளத்தைப் பற்றிப் பார்க்கலாம்

310

1419856919_Free-Shipping-fashion-Men-s-Briefs-Sex-men-s-underwear-Fashion-mens-underpants-low-rise-pouch-300x300ஐந்து வயதாகும் ஒரு சிறுவனின் ஆண்குறி சுமார் 2 அங்குல நீளம் இருக்கும். இது அவனது பருவ காலம் வரை கவனிக்கத்தக்க வளர்ச்சி எதுவும் அடைவதில்லை. அவனது 15 வயதிலிருந்து ஆண்குறியின் நீளம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இது 20 அல்லது 21 வயதில் நின்று விடுகிறது. அப்பொழுது சாதாரண நிலையில் 3 அங்குலமும் விறைத்த நிலையில் ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். 2007ல் ஒரு பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 5000 ஆண்களின் (வயது 16 முதல் 60 வரை) ஆண்குறி நீளம் கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவின் படி விறைத்த ஆண்குறியின் சராசரி நீளம் 5 முதல் 6 அங்குலமே. சராசரி என்பதன் மூலம் இதில் 4” முதல் 10” வரையுள்ள ஆண்குறிகளும் அடங்குகின்றன. எனவே விறைத்த நிலையில் 4 அங்குலம் முதல் உள்ள ஆண்குறிகள் எல்லாமே ஏற்றவையே. ஆனால் பல ஆண்கள் தனது ஆண்குறி சிறிதாக உள்ளதாக அவர்களாக் க்ற்பனை செய்து கொண்டு கவலைப் படுகிறார்கள். 2005ல் 52041 ஆண்கள் மற்றும் பெண்களிட்த்தில் நேரடியான ஆய்வு செய்து, Lever, J., Frederick, D. A., Peplau, என்ற மருத்துவ வல்லுநர்களால் வெளியிடப் பட்ட “Does Size Matter? Men’s and Women’s Views on Penis Size Across the Lifespan” என்ற நூலில் கண்டுள்ள ஆய்வு முடிவின்படி, சராசரி நீளக் குறியுடன் இருந்த ஆண்களில் 45 சதவிகித்த்தினர் தமது ஆண்குறி நீளம் குறைவு என்ற மனப்பான்மையுடன் இருக்கின்றனர். ஆனால் பெண்களில் 80 சத்விகித்த்தினர் சராசரி நீளம் (5”) உள்ள ஆண்குறி தங்களுக்கு பூரண சுகம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆண்குறியின் நீளம் குறித்து ஆண்கள் வீண் பயத்தில்தான் உள்ளனர் என்பது மேற்கண்ட ஆய்வுலிருந்தும் தெரிகிறது. உங்கள் ஆண்குறி 4 அங்குலமோ அல்லது 12 அங்குலமா என்பது ஒரு பொருட்டல்ல. அதை எப்படி உபயோகித்து அவளுக்கு சுகமளிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

அவளுக்கு மிகவும் உணர்ச்சியூட்டக்கூடிய இடங்கள் அவளது பருப்பு மற்றும் ‘வல்வா’ என்றழைக்கப்படும் புழையினைப் பொருத்தவரை அதன் விளிம்பில் உள்ள உள் உதடுகளும் ஓட்டையின் ஆரம்பத்தில் உள்ள முதல் ஒரு அங்குலம் மட்டுமே தூண்டப்பட்டு உணர்ச்சி அடைகிறது. ஓட்டையில் மிகுந்துள்ள புழை வெறும் தசைச் சுவர் மட்டுமே. எனவே ஒரு பெண்ணின் பருப்பையும், ஓட்டையின் முதல் அங்குலத்தையும் உணர்ச்சியூட்ட ஒரு 4 அங்குல ஆண்குறியே போதுமானது. எனவே அதிகமான நீளம் உடைய ஆண்குறிதான் பெண்ணிற்கு அதிக சுகம் தரும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இன்னும் சொல்லப் போனால் மிக அதிகமான நீளமுடைய ஆண்குறி(12”) ஓக்கும் போது பெண்ணின் புழையையும் கடந்து அவளது கர்ப்பப்பையை தாக்கும் போது உண்மையில் பெண்ணிற்கு வலிதான் உண்டாகும். எனவே ஆண்கள் தமது ஆண்குறியின் நீளம் குறித்து வீணான கவலைப்பட்த் தேவையில்லை. அது போல நார்மலாக இருக்கும் ஆண்குறியின் நீளத்தை அதிகப் படுத்த வழிகள் இல்லை!. காம எண்ணத்துடன் ஆண்குறியைக் கையால் உருவிக் கொடுத்து மசாஜ் செய்வது விறைப்புத் தன்மையைத் தூண்டிவிட்டு அதனால் விறைப்பு நீளம் அந்த நேரத்திற்கு அதிகமாகும்.

இது தவிர, “micro penis“ என்ற ஒரு மருத்துவப் பெயர், விறைத்த ஆண்குறி 2 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் குறிப்பிடப்படுகிறது. இந்நிலைக்கு தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்த்து.

அடுத்து ஆண்குறியின் விறைக்கும் தன்மை. பருவ வயதைத் தாண்டிய ஒரு ஹெல்த்தியான ஆணுக்கு காம எண்ணங்கள் தோன்றும் போது ஆண்குறி விறைக்க ஆரம்பிக்கிறது. இது எந்த வயது வரை நிகழ்கிறது என்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை!. ஆண்குறி விறைப்பு அடையும் தன்மை வேறு சில சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. மிக அதிகமான குளிரில் இருக்கும் போது விறைப்பு ஏற்படாமால் இருக்கலாம். இது தவிர மன உளைச்சல், கோபம், அதிர்ச்சி ஆகியனவற்றால் ஆண் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுதும் விறைப்புத் தன்மை பாதிக்கப் படலாம். ஆக ஆண்குறி விறைப்பது முழுக்க முழுக்க மனநிலையைச் சார்ந்ததே. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், குறிப்பாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி முதலியன இருந்தால் ஆண்குறி விறைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றொன்று, ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பயத்துடன் அல்லது வன்முறையில் யாரையாவது முயலும் போதும் இவ்வாறு நேரலாம். மேற்சொன்ன காரணங்கள் தவிர இதர நிலைகளில் ஆணுக்கு விரைப்பு ஏற்படுவதில் எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால், பல்வேறு காரணஙகளால் “erectile dysfunction” என்ற நோய்க்குறி, பெரும்பாலும் வயதானோர்க்கு ஏற்படலாம். அப்பொழுது என்ன செய்தாலும் சுன்னி எழும்பாது. அவ்வாறாயின் தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்தது. இந்நிலைக்கு முற்றிலும் எதிராக சில ஆண்களுக்கு ஆண்குறி எவ்வளவு நேரம் செய்தாலும் விறைப்பு குறையாமல் அப்படியே இருக்கும். இது ஒன்றும் மகிழ்வளிக்க கூடிய ஒரு விஷயம் அல்ல. விறைப்பு குறையாமால், செமனும் வராமல் எவ்வளவு நேரம் தான் செய்து கொண்டிருக்க முடியும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்திற்குப் பதிலாக எரிச்சலையும் துன்பத்தையுமே தரும். இந்நிலைக்கு “Priapism” என்று பெயர். இதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை ஒன்றே வழி.

அடுத்து நேரம். ஒரு பெண்ணை செய்வது என்பது அவள் இதழில் முத்தமிடுவதில் ஆரம்பித்து அவள் பெண்குறியில் செமனை விடுவதில் முடிகிறது. ஐந்து முதல் ஆறு அல்லது ஏழு நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாது. ஆண்குறி செமனைப் பீறிட்டு அடித்து விடும். ஆல்ஃபிரட் கின்ஸே என்ற புகழ்பெற்ற செக்ஸ் வல்லுநரின் ஆய்வின் படி 75% ஆண்கள் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள் உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் சிலருக்கு ஆண்குறியை வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் விந்து வந்து விடும். இன்னும் சிலருக்கு பெண்ணைப் பார்த்த் உடனே விந்து வெளியாகி விடுவார்கள். இதனை விந்து முந்துதல் எனக்குறிப்பிடுகிறார்கள். இதுவும் பெரும்பாலும் மனநிலை சம்பந்தப் பட்ட்தே. அதீதமான காம உணர்வுடன் பெண்ணை அணுகுவது, முதன் முதலாக ஒரு சந்தர்ப்பம் அமைவது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேரலாம். நுழைத்ததிலிருந்து செமன் வருவது வரை உள்ள நேரத்தை intravaginal ejaculation latency time எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த நேரத்தை அதிகரிக்க “நிறுத்தி ஆரம்பி” என்ற நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம். அதாவது பெண்ணின் குறியில் வேகம் வேகமாக செய்துகொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் அப்படியே நிறுத்திவிட்டு, முத்தம் கொடுப்பது முலையைப் பிசைவது போன்று எதாவது செய்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து திரும்ப ஆரம்பிக்கலாம். அதன் மூலம் விந்து வரும் நேரத்தைக் கட்டுப் படுத்தலாம். இந்த நேரம் மேலே சொல்லப்பட்ட மனம் சார்ந்த காரணங்கள் இல்லாமல் எப்பொழுதுமே இவ்வாறு நேர்கிறது என்றால், வெட்கப்படாமால் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். (மற்றொன்று தெரியுமா, வழக்கமாக சுயஇன்பம் செய்துவரும் ஆண்களுக்கு இக்குறைபாடு ஏற்படுவதில்லை. ஏன் என்றால் சுய இன்பம் செய்யும் பொழுது அவர்கள் அனுபவித்து, மெதுவாக கற்பனையில் மிதந்தபடி செய்வதால் அதே மனநிலையுடன் செய்யும் பொழுது நேரம் அதிகரிக்கிறது!

எனவே உங்கள் ஆண்குறி குறித்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். தவறான கண்ணோட்டத்தை விடுங்கள். மற்றுமொன்று, பெண்களை விட ஆண்களே இது போன்ற கண்ணோட்டத்துடன் வீண் பயமும் கவலையும் இந்தக் காலத்திலும் அடைந்து வருகின்றனர். இவர்களைக் குறி வைத்தே பல செக்ஸ் வைத்தியர்கள், ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு இவர்களின் பர்சைக் குறி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆண்களின் செக்ஸ் பற்றிய அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் பணம் பறிப்பதை மட்டுமே செய்து வருகிறார்கள். ஒரு டிவி சேனலில் ஒரு செக்ஸ் வைத்தியர் ஆண் சுய இன்பம் செய்வதை கொலைக்குற்றம் போல சித்தரித்து வருகிறார். அதை நம்பவும் நம்ம ஆட்கள் இருக்கிறார்கள்.

இப்படி சில போலியான செக்ஸ் ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்ப்பது உங்கள் நலத்திற்கும் நல்லது. மணிபர்சிற்கும் நல்லது.

சாதரணமாக ஆண்குறியின் மொட்டை முன் தோல் மூடியே இருக்கும். இது பெண்ணின் குறியில் நுழையும் போது பின்புறமாக வழுக்கி விலகிக் கொண்டு ஆண்குறி மொட்டு பெண்குறியில் குத்துவதற்கு வழி செய்யும். ஆனால் ஆண்களில் மிகச் சிலருக்கு இந்த முன் தோல் பின்புறமாக பிதுக்கிக்கொள்ளாமல் டைட்டாக மொட்டை மூடிய படியே இருக்கும். யூரின் மற்றும் செமன் வருவதற்கான திறப்பு இருந்தாலும் முன் தோல் பின்னுக்கு புழுத்த முடியாமல் இருக்கும். இதற்கு “phymosis” என்று பெயர். இப்படி இருந்தால் நிறைவாக செய்ய முடியாது. ஆனால் இந்நிலைக்கான அறிகுறி ஆணின் சிறு வயதிலேயே தெரிந்து விடும். அல்லது ஆண் பருவமடைந்து (?) முயற்சிக்கும் போது நிச்சயமாகத் தெரிந்து விடும். அப்பொழுதே சங்கோஜப்படாமல் தன் பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்க வேண்டும். இந்த நிலையை சுன்னத் செய்வது போல “circumcision” என்ற ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் சரிபடுத்தி விடலாம். முஸ்லீம் சமூகத்தினர் தமது மதம் சார்ந்த ஒரு கடமையாகவே ஆண்களுக்கு சிறு வயதிலேயே சுன்னத் மூலம் முன் தோலை சரி செய்து விடுகின்றனர். எனவே இவர்களுக்கு பின்னர் இந்நிலை ஏற்படுவதில்லை. இக்குறை உள்ள ஆண்கள் எவ்வித்த் தயக்கமும் இன்றி ஒரு சர்ஜனை அணுகி இச் சிகிச்சைக்கு உடன் படுவதே சரியான வழியாகும். திருமணம் வரை இதை வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு அதன் பின் மணப்பெண்ணே தன் கணவனை டாக்டரிடம் அழைத்து வந்த சம்பவங்கள் உண்டு. நான் முன்பே சொன்னது போல “erectile dysfunction” என்ற விறைப்புத் தன்மைக் குறைபாட்டினுக்கு வயகரா போல “Edegra 100 mg” என்ற மாத்திரை இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் இதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதால், முக்கியமாக ஹைபர் டென்ஷன், ப்ளட் பிரஷர், இதய நோய்கள் உள்ளோர் இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது முறையற்றது என்பதோடு எதிர் விளைவினையும் உருவாக்கலாம். இந்த 23ரூபாய் மதிப்புள்ள மாத்திரையை வெல்லக்கழிவோடு சேர்த்து மதன லேகியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவரும் போலி வைத்தியர்களை நான் அறிவேன். எனவே செக்ஸ் சம்பந்தமான எவ்விதப் பிரச்சினைகளுக்கும், வெட்கப்படாமல், தகுந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

அப்புறம் சின்னச் சின்னப் பிரச்சினைகள் – ஒன்று என் ஆண்குறி வளைந்து இருக்கிறது. அதனால் என்ன? பெண்குறிக்குள் செலுத்தும் போது நேராகவே செல்லும். கவலை வேண்டாம். குர்குரே விளம்பரத்தில் சிம்ரன் “கோணலா இருந்தாலும் என்னுதாக்கும்” என்று சொல்வதை நினைவில் கொள்க.