Home பாலியல் ஆண்கள் பாதுகாப்பாக சுய இன்பம் செய்வது எப்படி?

ஆண்கள் பாதுகாப்பாக சுய இன்பம் செய்வது எப்படி?

828

shutterstock_39482713பருவ வயதடைந்த எந்த ஆணுக்கும் ஒரு புதிர் செக்ஸ்தான். அவன் பிறப்புறுப்பு அவனுக்கு சகல விதத்திலும் சகல இடத்திலும் அவனைத் தொந்தரவு கொடுக்கும். விசித்திரமான கனவுகள் வரும். பெண்கள் மீது ஈர்ப்பு வரும். அவன் தனிமையில் தன் உறுப்புடன் விளையாட ஆரம்பிக்கிறான். அதுவும் ஏதோ ஒரு திரவத்தை வெளியே விடுகிறது.
எப்படியோ சுய இன்பம் செய்ய கற்றுக்கொள்கிறான். அப்படி யாரும் சொல்லிக் கொடுக்காத பட்சத்தில் அவனே தன் மகிழ்ச்சிக்கு தன் உறுப்பைத் தூண்டிவிடுகிறான். அது உறுப்பை கையால் உருவி உருவி விடுவது, தலையணையில் தேய்ப்பது, தலையணையின் உறைக்குள்ளே விடுவது, கச்சுக்கட்டிலின் கச்சுகளுக்கு நடுவே விடுவது, துணிகளை மொத்தமாக போட்டு அதில் விடுவது, ஏதேனும் ஓட்டையுள்ள பொருட்களுக்குள் விடுவது மற்றும் இன்னும் பல.
சுய இன்பம் செய்வது ஒன்றும் தவறல்ல. பெரும்பாலான ஆண்கள் சுய இன்பம் செய்கின்றனர். அதை வெளியே சொன்னால் எங்கு தன் சமுதாய நிலைமை குறைந்துவிடுமோ என்று வெளியே சொல்வதில்லை. வாரத்திற்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது ஆரோக்யமானதும் கூட.
கவனத்திற்கு
ü சுய இன்பம் செய்யும் கையின் நகங்களை அடிக்கடி வெட்டுங்கள்
ü சுய இன்பம் செய்வதற்கு முன்பு கையைக் கழுவுங்கள்
ü சூரிய வெளிச்சம் குறியில் படுமாறு சுய இன்பம் செய்ய வேண்டாம்
ü கழிவுநீர் தேங்கும் இடத்தில் சுய இன்பம் செய்ய வேண்டாம்
ü யாரும் நீண்ட நேரம் சுய இன்பம் செய்ய விரும்புவதில்லை,
ஏதேனும் செக்ஸ் படத்தை பார்த்துவிட்டோ, அல்லது கதை படித்தோ அல்லது இன்னும் பிற காம இச்சையைத் தூண்டும் விசயங்களைச் செய்துவிட்டு சுய இன்பம் செய்தால் விரைவாக விந்து வந்துவிடும்.
நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:
ü பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.
ü நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.
ü உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது கிளிடோரிஸ்சையோ தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.
ü விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப்படுத்துவதோ படு சாதாரணமான விஷயம்..
கவனிக்க
v சுய இன்பம் பழக்கம் தவறில்லை என்பதற்காக அளவிற்கு அதிகமாக செய்தால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் வரலாம்.
v சுய இன்பம் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையானால் உடன் மன நல / உளவியல் ஆலோசகரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறவும்.
v மன நல / உளவியல் ஆலோசகரை சந்திக்க தயக்கமோ, பயமோ தேவையில்லை. அவர் உங்களின் பிரச்சினைகளை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்வார்.
மன நல / உளவியல் ஆலோசகரை/ மருத்துவரை எப்போது அனுகவேண்டும்?
Ø கை, கால் நடுக்கம்,
Ø ஞாபக மறதி,
Ø எதிலும் கவனமின்மை,
Ø பதட்டம், படபடப்பு.
Ø பெண்களயோ / ஆண்களையோ கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம் / பேச இயலாமை.
Ø தினமும் சுய இன்பம் அனுபவிக்க துடித்தல்.
Ø ஆண்குறி எழுச்சியின்மை,
Ø சுய இன்பம் அனுபவிக்க இயலாவிட்டால் மன சோர்வு, பதட்டம், வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் கஷ்டப்படுதல், மற்றவர்கள் மீது எரிந்து விழுதல். பசியின்மை.
Ø சுய இன்பம் அனுபவித்த பின்பு கை, கால்களில் வலி, அசதி, சோர்வு,
Ø சுய இன்பம் அனுபவித்த மனம் சோர்வடைதல், தன்மீதே வெருப்பு வருதல்
Ø இரவில் தூக்கத்தில் ஆண்குறியில் விரைப்பு இல்லாமல் விந்து வெளியேறுதல்.
Ø கவலையினால் அதிகமாக எடை குறைதல்.
Ø உடலுறவில் நாட்டமின்மை
முதலிய அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் மருத்துவர் / மனநல ஆலோசகரை அனுகவும்
சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினைகளிலிருந்து மீளலாம்