Home சூடான செய்திகள் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

24

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான் .
2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.
3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.
4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL ன்னு சொல்லனும்…. ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஒரு FULL னு சொன்னா போதும்…
5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.
6.லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பண்றது தான் ரொம்ப நல்லது…
7.எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று…”தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்.” என்று.!!!
8.எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று..”தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்.” என்று.!!
9.கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யோ தெரியலையாபுருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்….!!! உஷாரய்யா உஷாரு.. .
10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !