Home சூடான செய்திகள் ஆண்கள் எந்த இடத்தில் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

ஆண்கள் எந்த இடத்தில் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

21

Captureஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும். அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆண்களின் தாம்பத்திய ஆசை நேரத்திற்கு நேரம் வித்தியாசமாக தோன்றும் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

விவாகரத்து அதிகரிப்பதற்கு தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சனைகளே அதிக காரணமாக இருக்கிறது. ஆண்களின் வித்தியாசமாக தாம்பத்திய ஆசைக்கு மனைவி ஈடுகொடுக்க மறுக்கும் போது குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. மனைவி தங்கள் ஆசைக்கு தடை விதிக்கும் போது சில ஆண்கள் தங்கள் தாம்பத்திய ஆசை எங்கு கிடைக்கிறதோ இந்த இடத்தை தேடி போகவும் தயாராகின்றனர்.