Home ஆண்கள் ஆண்கள் உள் ஜட்டி போடுவது சாதகமா? பாதகமா? ஜிப்பில் சிக்கிக்கொண்டு பட்டபாடு இருக்கே! அனுபவப்பட்டவங்க எல்லாம்...

ஆண்கள் உள் ஜட்டி போடுவது சாதகமா? பாதகமா? ஜிப்பில் சிக்கிக்கொண்டு பட்டபாடு இருக்கே! அனுபவப்பட்டவங்க எல்லாம் வாங்கோ!

1667

ஏழு கழுத வயசு ஆயிருச்சு, இன்னும் ஜட்டி போடாமா சுத்திட்டு இருக்கன்னு கேட்டிருக்கேன். இன்னும் நாலு எட்டு ஒழுங்கா நடக்க தெரியல, இப்பவே ஜட்டி போடற பழக்கம் வந்துருச்சான்னு பக்கத்து வீட்டு குட்டி தம்பியை பார்த்தும் கேட்டிருக்கேன். சரி, அப்போ எந்த வயதில் இருந்து உள்ஜட்டி போட ஆரம்பிக்கலாம்? அதற்கென்று ஏதாவது வயது முடிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் கிடையாது. நல்லா மெத்த படித்த ஆட்களிடம் சென்று கேட்டால், உ ணர்ச்சி, உ ணர்வுன்னு ஏதோ புதுசு புதுசா சொற்பொழிவு ஆற்றுவாங்க.

dress wear age

அந்த அளவுக்கு போகவே தேவை இல்லாங்க. இந்த சந்தேகத்திற்கு சிம்பிளா ஒரு பதில் சொல்லிட்டு போகலாம். என்னைக்கு ஜிப் வெச்ச டவுசரோ, பேண்ட்டோ போட ஆரம்பிக்கிறோமோ, அன்றிலிருந்து ஜட்டி கட்டாயம் போடணும். இந்த அனுபவம் எனக்கு நிறையாவே இருக்கு. எனக்கு 10 வயது வரைக்கும் ஜட்டி போடும் பழக்கமே கிடையாது. குலதெய்வ கோவிலுக்கு அருகில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, புது பேன்ட் போட்ட நேரம் பார்த்து, என் கண்மணிகள் ஜிப்பிள் சிக்கிக்கொண்டது. அன்றைக்கு நான் து டிது டித்து உணர்ந்த வ லியை இன்று வரை வேறு எதிலும் கண்டதில்லை.

dress wear age

அப்போ முடிவு பண்ணேன். இனி ஜட்டி போடாமல் பேண்ட் போடக்கூடாதென்று. அன்றிலிருந்து இன்று வரை அந்த க ண்ணியம் தவறவில்லை. பட் இரவில் லுங்கி கட்டும் போது மட்டும் என்னிடம் இந்த க ண்ணியத்தை எதிர்பார்க்கக்கூடாது சொல்லிட்டேன். இந்த நைட்ல அது போட்டுக்காம தூங்கினா தான் தூக்கம் நல்லா வரும். தொடர்ந்து 24 மணி நேரம் போட்டு இருந்தால் நிறைய பிரச்னையும் இருக்கு. கால் இடுக்கில் அ ரிப்பு இருந்தால், தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஜட்டி போடணும். மற்ற நேரங்களில் பிரீயா இருக்கணும்.

dress wear age

பருவ வயதில் சில இயற்கையின் சீ ற்றங்களுக்காக, இரவில் அதை அணிவது சரி. ஆனால் தனியாக இருந்தால் அது தேவை இல்லை. அது என்ன கவச குண்டலமா? கழட்ட கூடாது என்பதற்கு. கழட்டி பாருங்கள் ஒரு புதுவித சுதந்தரத்தை அனுபவிப்பீர்கள். இது எல்லோருக்கும் பொருந்தும். அதே நேரத்தில் ஓவர் சுதந்திரம் உடம்புக்கு ஆகாது பாஸ். தனிமையில் இருக்கும் போது மட்டும் முயற்சிக்கலாம். உங்களை சுற்றி கூட்டம் இருந்து கொண்டே இருக்குமென்றால், எதிர்பாராத நேரத்தில் பாய தயாராகும் ஏவுகணைகளை கட்டுப்படுத்த ஜட்டி போட்டே தான் ஆகணும்.