Home ஆண்கள் ஆண்களுக்கு ஆண்குறி பற்றிய சின்ன தகவல்

ஆண்களுக்கு ஆண்குறி பற்றிய சின்ன தகவல்

224

Brand-new-Cheap-Price-Sexy-mens-thong-pouch-mesh-mens-underwear-penis-mens-bikini-underware-Size-300x300உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத் தை உணர்ந்து கொ ள்ள முடியாது.
ஆண்களைப் பொறுத்த வரை, அவ ர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷய ங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதை கள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப்பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய்.
பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திரு ப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்கு றி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள் ளது. பொதுவாக பெண்ணின் நிர்வா ணத்தைக் கண்ட உடனே ஆணின் குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவ றான கருத்து.
ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்க லாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின் னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச் சைச் செயலில் சேர்ந்தது தான்.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொ ருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராள மான நரம்பு நுனிகள் உள்ளன.
அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோ ளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர் மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நி லை உருவாகலாம். ஆனால் பிற எந் தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரை யும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடி யும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படு த்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற் படும் வாய்ப்பு உண்டு.
ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயி ற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரிய வோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகி ழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதா கக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக் கியக் காரணம்.
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உட லுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந் துள்ளது.
ஆண் விதைகள் இரண்டு. அவை வி தைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற் றொன்றைக் காட்டிலும் கீழே தொங் கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ள வர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமை ந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழி ல்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக் கிறது.
இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர் மோனைச் சுரப்பது விதைகளே. ஆணு க்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.
விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.