Home பாலியல் (ஆண்களுக்கு அல்ல) தனிமையில் உள்ள பெண்களுக்கான செக்ஸ் தகவல்

(ஆண்களுக்கு அல்ல) தனிமையில் உள்ள பெண்களுக்கான செக்ஸ் தகவல்

59

resize-63ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி’செக்ஸ்’ செக்ஸ்….இந்த வார்த்தையைக் கேட்டதுமே உடலில் நாடி நரம்புகள் முறுக்கேறும், 80 வயது தாத்தாவானாலும் சற்றே சுறுசுறுப்பாக எழுந்து உட்காரத் தோன்றும். அப்படி ஒரு மாயாஜால வார்த்தைதான் செக்ஸ்.

செக்ஸ்..வெறும் காமப் பசிக்கான தீனி மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, வைத்திருக்க உதவும் ஒரு மருந்துமாகும். ஆரோக்கியமான முறையில், சீரான செக்ஸ் உறவு வைத்திருப்போரை அவ்வளவு சீக்கிரம் மனப் பிரச்சினை, மன அழுத்தம், நோய்கள் அண்டாது என்கிறார்கள் டாக்டர்கள்.

மேலும் செக்ஸில் ஆர்வத்துடன், தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு தோல் வியாதிகள் அவ்வளவு சீக்கிரம் வராதாம், மாறாக தோல் பளபளவென்று மின்னும் என்கிறார்கள்.

செக்ஸ் நமது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது. நமது உடலைப் பொலிவோடு வைத்திருக்க மட்டும் உதவாமல், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளவும் செக்ஸ் கை கொடுக்கிறது. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பது குறித்த ஒரு சின்ன ரவுண்டப்… –

இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறதாம் செக்ஸ் உறவு. ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இதயத்திற்குப் போகும் ரத்தமும் சீராக இருக்குமாம். மேலும் இதய நோய்களை விரட்டவும் செக்ஸ் உதவுகிறதாம். காதல் வயப்படுகிறவர்களுக்கும், காமத்தை ஆரோக்கியமாக மேற்கொள்கிறவர்களுக்கும் இதயநோய்கள் அண்டாது என்று அடித்துக் கூறுகிறார்கள் டாக்டர்கள்.

30 முதல் 50 வயது வரை கொண்டவர்கள் ரெகுலராக உடலுறவு வைத்து வந்தால் இதய நோய்களைத் தள்ளிப் போட முடியுமாம். – ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக செக்ஸ் உள்ளது. வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை விரட்டி விடலாமாம். சிலர் இதற்கு மேற்பட்ட நாட்களும் கூட உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்க்ளுக்கு எழுச்சிக் குறைபாடே இல்லாமல், எப்போதும் எழுச்சியுடன் இருக்க உதவுகிறதாம் செக்ஸ். – மன அழுத்தம், ஓவராக வாட்டுகிறதா… எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்களா, எப்போது பார்த்தாலும் சோர்வாக இருக்கிறதா…

பேசாமல் உடல் உறவுக்குப் போய் விடுங்கள், அதுதான் ஒரே நிவாரணம் என்பது நிபுணர்களின் வாதமாகும். நமது உடலை கிட்டத்தட்ட புரட்டிப் போட்டு புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கிறதாம் செக்ஸ் உறவு. மன அழுத்தம், மனக் குழப்பம் உள்ளிட்டவற்றை தூக்கி வெளியே போட்டு நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறதாம் செக்ஸ். – கலோரிகளைக் காலி செய்யவும் செக்ஸ் உறவு உதவுகிறது. தினசரி நாம் செய்யும் செக்ஸ் வேலைகளால், நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகள் காலியாகி விடுகின்றன.