Home சூடான செய்திகள் ஆண்களுக்கான ஆச்சரிய தகவல்

ஆண்களுக்கான ஆச்சரிய தகவல்

27

aaaபெண்கள், உடலுறவு கொள்ள விரும்பும் நேரமும் காலமும் – ஆண்களுக்கான ஆச்சரிய தகவ ல் இதுகிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகு படுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு

ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.

நீண்ட நாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்

நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்

பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலை மறை காயாக திரைப்படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளை காணும்போது செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்

மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு துணையுடன் நடனமாடும்போது செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்.

மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெண்களுக்கு செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம் தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.

பொறாமை, ஆச்சரியமாக உள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காதலனையோ நெருங்க முயலும்போதும் கணவனோ காதலனோ வேறு பெண்கள் மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவுகொள்ள விரும்புகிறார்கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன்தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்யமுயலும் செயல் இது.

மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவ தாக பெண்கள் நம்புகிறார்கள்

மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற் றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் செக்ஸ் உறவு கொள் ள விரும்புவார்க ள்

நீண்ட சண்டைக்கு பிறகு, கணவருடன் நீண்ட விவாதங்கள், சண்டைக்கு பிறகு பெண்கள் செக்ஸ் உறவுகொள்ள விரும் புகிறார் கள்.

ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம். ADVERTISEMENT ஆனால், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் ஒரு பெண்ணுடன் எதற்காக ஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கிறான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக்ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.
உடல் சுகத்திற்கு…
பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மன அழுத்தம் போக்க…
இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
நான் ஒரு ஆம்பளடா…
தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்களும், இந்த உலகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஈகோ..
. பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மை தான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு…
செக்ஸ் போன்ற ஒரு உடற்பயிற்சி இந்த உலகத்திலேயே கிடையாது என்றும் சில ஆண்கள் நினைக்கிறார்கள். உடலுறவு வைத்துக் கொண்ட மறுநாள் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடிவதாகவும் அவர்கள் மகிழ்கிறார்கள்.