தல அஜித்குமார், தனது அலுவலகத்திற்கு வாஸ்து பார்த்து மாற்றிக்கொண்டிருக்கிறார். |
மங்காத்தா வெற்றிக்குப் பின்பு தல அஜித்குமார், சினிமாவில் பரபரப்பாக நடிக்க தொடங்கி விட்டார்.
மேலும் வாஸ்துபடியும் அலுவலகத்தை மாற்ற உள்ளார். தற்போது அஜித்குமார் பில்லா 2 படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு அல்லாத நேரங்களில், அஜீத் தனது மகள் அனோஷ்காவிடம் பேசி மகிழ்கிறார். அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவை பலகோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார் |