1) நண்பர்களோ உறவினர்களோ இறந்து விட்டால் அவர்களின் சவ ஊர்வலத்தில் பங்கேற்று பின் தொடரக்கூடாது.
2) மனைவியை தனியே விட்டு மலையில் ஏறுவதோ அல்லது தூர தேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவோ கூடாது.
3) கடலில் நீந்தியோ அல்லது மூழ்கியோ குளிக்கக் கூடாது
4) வீடு கட்டக்கூடாது,
5) வீட்டில் திருமணம் செய்யக்கூடாது
6) கணவன் எக்காரணம் கொண்டும் மொட்டை அடிக்கக் கூடாது
7)எந்தவிதத்திலும் தனது மனைவியை அவ்வாடவன் அடித்து துன்புறுத்தி வளது உடலை காயப்படுத்தவோ அல்லது அசிங்கமான வார்த்தைகளை கூறி அவளது மனதை ஊனப்படுத்தவோ கூடாது.
8) சிகரெட் புகைக்கவோ, மது அருந்தவோ கூடாது.
இந்த 8 குறிப்புக்களை மனைவி கர்ப்பிணியாய் இரு க்கும்போது அவளது கணவன், ஒழுங்காக கடை ப்பிடிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஆரோக்கிய மான அழகானகுழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும்
Go Back