Home வீடியோ அந்நேரத்தில் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்ற‍ங்களை நீங்கள் அறிந்தாலே, செக்ஸை முழுமையாக அனுபவிக்க‍லாம்!

அந்நேரத்தில் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்ற‍ங்களை நீங்கள் அறிந்தாலே, செக்ஸை முழுமையாக அனுபவிக்க‍லாம்!

15

6e67a576344e0647def21a0054fa4307.4உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானதுதான். அதாவது தொடு தல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனு பவித்தல், திரைப்படம் மூலமோ, புத்த கங்கள் மூலமோ அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட் டம் எட்டப்படுகிறது. இதுபோலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந் தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கி றது என் பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங் கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடி யும்.
கிளர்ச்சி அடைவது என்பது என்ன அதா வது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையு ம், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிரலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல கார ணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைக ளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின் றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செய ல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்க ளிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன.
இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படி மம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.
ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவை யின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர் ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்த ப்பட்டதாகவும் இருக்க லாம்.

அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாம லும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.