Home சூடான செய்திகள் அந்த நேரங்களில் மனைவிக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கோங்க

அந்த நேரங்களில் மனைவிக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கோங்க

17

மனைவி1எந்த பொசிஷனை தேர்வு செய்தால் மனைவியை அசரடிக்கலாம், எப்படி கிஸ் தரலாம், எப்படிக் கட்டிப்பிடிக்கலாம் என பல கணவன்மார்கள் ‘கால்குலேட்டிவாக’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எப்படியெல்லாம் ‘ஆளுமையைக்’ காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த திட்டமிடலே தேவையில்லை. மனைவியின் மனசறிஞ்சு, அவரின் மூடு தெரிந்து, பரிவுடனும், காதலுடனும் அணுகினால் மட்டுமே உறவு உண்மையான உற்சாகத்தைத் தரும் என்பதே அனுபவசாலிகளின் கூற்றாக உள்ளது. மனைவிக்குப் பிடித்தாற் போல நடந்து கொள்ளும் கணவர்களுக்குத்தான் செக்ஸ் உறவு சிறப்பாக இருக்கிறது என்பதும் அனுபவசாலிகளின் கருத்தாகும். முதலில் ஆண்கள் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறைக்குள் போவதற்கு முன்பு சுத்தமான குளியலைப் போடும் ஆண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ராத்திரி வந்தாச்சா, லைட்டா அணைச்சாச்சா, விளையாட்டா ஆரம்பிக்கலாமா என்ற ரீதியில்தான் பல ஆண்கள் உறவுகளை அணுகுகிறார்கள். இதை மனைவிமார்கள் கடுமையாக வெறுக்கிறார்களாம். மாலையிலேயே தயாராக ஆரம்பிக்க வேண்டும். முகத்தில் தாடி கரடுமுரடாக வளர்ந்திருந்தால், முன்கூட்டியே ஷேவ் செய்து (சில பெண்களுக்கு லேசான தாடி இருந்தால் பிடிக்கும், அப்படியாப்பட்டவர்கள் தாடியைத் தொட வேண்டாம்), அழகாக ஒரு குளியல் போட்டு, மனைவிக்குப் பிடிக்கும் என்றால், லைட்டாக பர்யூமை அடித்துக் கொண்டு, ஜில்லென்று மனைவியை வரவேற்கத் தயாராக வேண்டும்.

குளிக்கும்போது நன்கு உடம்பை சுத்தமாக் சோப்பு போட்டுத் தேய்த்து குளிங்க. காக்கா குளியல் போடும் வேலையே கூடாது. குறிப்பாக அக்குள் உள்ளிட்ட இடங்களை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். நிறையப் பேருக்கு அக்குளை சுத்தமாக பராமரிப்பதில் அதிக அக்கறை இருக்காது.