Home காமசூத்ரா அந்த இடம் தொய்வடையாமல் இருந்தால், மா ர்பகம் விம்மி நிற்கும்! உண்டியல்னு சொல்லி கிண்டல் பண்ணும்...

அந்த இடம் தொய்வடையாமல் இருந்தால், மா ர்பகம் விம்மி நிற்கும்! உண்டியல்னு சொல்லி கிண்டல் பண்ணும் ஆண்களே, உருப்படியா இதை தெரிஞ்சுக்கோங்க!

920

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு பெண்ணை கீழே குனிவது போல காட்டிவிட்டால் அதுதான் கவர்ச்சி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி புத்தி கொண்டவர்களின் செயலால், இன்னைக்கு கிளாவேஜ் எனப்படும் பெண்களின் அழகு ஆபாசமாக பார்க்கப்படுகிறது. பெண்களின் நெஞ்சுக்குழி பகுதியில் இருக்கும் கோடு தான் கிளாவேஜ் எனப்படுகிறது. சிற்பங்களிலும், ஓவியங்களிலும் கலை உணர்வோடு காட்டப்பட்ட இந்த பகுதி, இன்னைக்கு கா மத்தை தூண்டுவதாக மாற்றப்பட்டுள்ளது.

நான் காலேஜ் படிக்கும் போது சக மாணவர்கள் இதை உண்டியல் என்று கூறுவார்கள். மேலும் அந்த இடம் தொய்வடையாமல் இருந்தால்,மார்பகம் விம்மி நிற்குமாம். இந்த இடம் 64 கலைகளில் ஒரு முக்கியமான இடமாகும். இப்பேற்பட்ட அழகை அ சிங்கம் பண்ணி வெச்சிருக்கு இந்த சினிமா. அதனை பார்த்து பழகிய இன்றைய இளைஞர்கள், ஒரு பெண் கீழே குனிந்தாலே, பட்டிக்காட்டன் முட்டாய் கடையை பார்த்த மாதிரி, தவறான நோக்கில் பார்க்கின்றனர்.

அதற்கேற்ப பெண்களின் ஆடை பழக்கமும் மாறியிருக்கிறது. முன்னரெல்லாம் ஓவியர்களின் கைவண்ணத்தில் மட்டுமே, சேலையில் கிளாவேஜ் காட்சிகள் தெரிவது போல வரையப்படும். இன்னைக்கு சாதாரணமாக சேலை உடுத்தினாலே, கிளாவேஜ் லைட்டா தெரிய வேண்டுமென பல பெண்கள் விரும்புகின்றனர். லோ கட் நெக் வைத்த ஆடை அணிந்தால், அங்கம் எடுப்பாக வெளிப்படும் என்பது தெரிந்திருந்தும், கல்லூரி பங்சனில் உடன் படிக்கும் தோழிகள், அந்த மாதிரியான ஆடைகளைத்தான் அணிகின்றனர்.

மக்கள் மன நிலை இப்படி மாறியிருக்கும் போது, அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சினிமா காட்சிகளை எடுத்து கல்லா கட்டி விடுகின்றனர். முன்னர் இல்லாத அளவுக்கு, கிளாவேஜ் காட்டுவது அதிகமாகிவிட்டது. ஒரு டீன் ஏஜ் பையன், வயதுக்கு வந்த பெண் குனிந்து வேலை செய்வதை இரசிக்கும் காட்சியை சார்வ சாதரணமாக காண்பிக்கின்றனர் என்றால், இதெல்லாம் நாம் கொடுக்கும் இடம் தானே? அழகைக்கூட அசிங்கமா மாற்றியிருக்கிறது மக்களின் சகிப்புத்தன்மை.