Home சூடான செய்திகள் அத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க! ‘அந்து விழுந்தர போது’ ச்சீ! நீங்க எல்லாம்...

அத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க! ‘அந்து விழுந்தர போது’ ச்சீ! நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

493

டிக்டாக் இலக்கியா என்றாலே அவரது டிக்டாக் காணொளிகள் தான் கண்முன்னே வரும். பிரபலமாக வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் வீடியோ செய்துள்ளார். சினிமாவில் எப்படியாவது ஒரு வாய்ப்பையாவது பெற்றுவிட வேண்டும் என பலமுயற்சிகள் செய்து ஏமாந்துவிட்டார். இதையெல்லாம் அவரே பல பேட்டிகளில் ஓப்பனாக கூறியுள்ளார்.

வாய்ப்பிற்காக இவரை பலபேர் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது மட்டும் புரிகிறது. இருப்பினும் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் என்னசெய்வது? இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாமே அ டல்ட் கதையை மையப்படுத்தி தான் உள்ளது.

இவரது இன்ஸ்டா புகைப்படத்தில் க வர்ச்சி கண்டபடி கரைபுரண்டு ஓடுவதால் ரசிகர்களின் கமெண்டும் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. அப்படித்தான் ஒரு ரசிகர், இவரது முன்னழகை பார்த்து ‘அது பெரிதாக காட்ட ஊசி போட்டிருப்பார்களோ?’ என சொல்லவே சிலரின் பதில் முகம் சுளிக்கும்படி இருந்தது. இன்னொருவரோ, ‘அந்து விழுந்தர போது’ என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ளனர். இலக்கியா ஆடையில் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை என்றால், ரசிகர்கள் கமெண்ட் தெரிவிப்பதில் எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

இன்ஸ்ட்டாவில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் இலக்கியாவின் ஆடைகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. அதற்கு ரசிகர்களின் கருத்துக்கள் எல்லைமீறி சென்றுகொண்டு இருக்கிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு இலக்கியா? நீங்க படத்தில் க வர்ச்சியாக நடித்தால் கூட யூஸ் இருக்கு. இன்ஸ்ட்டாவில் வெறுமென க வர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு என்ன பயன்?