Home பாலியல் அதிக அன்பு நீண்ட இன்பம்!

அதிக அன்பு நீண்ட இன்பம்!

15

maxresdefaultமனைவியிடம் அன்பு இல்லாவிட்டால்துரிதஸ்கலிதம் (உடனே விந்து வெளியேறல்)ஏற்படும்.
உடலுறவில் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்நுழைந்த உடனே தன் கட்டுப்பாட்டை இழந்துபோவதால் ஏற்படும் விந்து ஸ்கலிதம் இது.ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பும் இப்படிநிகழ்வதுண்டு. அந்நேரத்தில் முழுமையானவிறைப்புத்தன்மை இருக்கவேண்டுமென்பதில்லை

மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும்போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும்போதோ கூட ஸ்கலிதம் ஏற்பட்டுவிடுவதுண்டு.

ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள்ஸ்கலிதம் உண்டாகிறது என்று பிரபல பாலியல்வல்லுநராகிய கின்செ (1953) தனது ஆய்வில்கூறியிருக்கிறார். ஆண்களில் மூன்றில்ஒருவருக்கு இரண்டு நிமிடத்திலும்,ஏராளமானவர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள்ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோஇருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லைஎன அவரது அறிக்கை கூறுகிறது.

இது உடலில் காரணங்களால் அல்லது உளவியல்காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லைஎன்பதும், மனோவியல் பகுப்பாய்வுக்கொள்கையின்படி பெண்களோடுள்ள அன்பும்,வெறுப்பும் கலந்த மனோபாவமேதுரிதஸ்கலித்திற்கு காரணமென்றும் தொடர்புகொள்ளும் ஆண், பெண்களின் உளவியல்தொடர்பினையே இது சார்ந்துள்ளது எனவும்கூறப்படுகிறது. மேலும் மனைவியிடம் அதிகமானவெறுப்பில்லாத அன்பு செலுத்தியவர்கள்பாலியலில் அதிக நேரத்தை எடுத்துள்ளதும்தெரியவருகிறது.