Home சூடான செய்திகள் அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்

34

nagna-satyam-latest-spicy-stillகாலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெ றுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களே ன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லா சமாக இருந்தால் எப்படி இரு க்கும். கேட்கவே ஜாலியா இரு க்குல்ல. தொடர்ந்து படியுங்க ள்…
காலையில் வைத்துக் கொள் ளும் உறவு உங்களது அன்றை ய நாளை மிக சுறுசுறுப்பாகவு ம், விறுவிறுப்பாகவும், உற்சா கமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங் கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிற தாம்.
காலை உறவில் ஈடுபட முடிவு செய்துவிட்டால் அதற்காக சில ஆயத் தங்களையும் செய்து கொள்ளத்தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோ…

முதல்நாள் இரவே உங்களது பற் களை நன்றாக துலக்கி விடுங்க ள். பிறகு உங்களது படுக்கைக்கு ப் பக்கத்தி லேயே மின்ட் போன்ற வாய்ச்சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்க ள். எழுந்திருக்கும்போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமே…
காலையில் உடலும், மனதும் படுபளிச்சென இருக்கும். என வே புதியபுதிய விஷயங்க ளை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாச மாக எதையாவது செய்து பார் க்கலாம்.
எழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பிறு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.

புதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.
உறவை முடித்ததும், குளிக்கச்செல்லும் போது சேர்ந்தேபோகலாம். இருவரும் சேர் ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுக ம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக் கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.
காலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதி ப்பொருள் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறதாம்.
அதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்மு டனேயே இருக்குமாம். மேலும் காலை யில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.
வாரத்திற்கு 3 முறையாவது காலை யில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜி ஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நா ட்களில் என்று நீங்கள் கேட்பது தெ ரிகிறது. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள். வாரத்தில் 7 நாட்க ளும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லை!