
ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, தீன் மார் படங்களில் முத்த காட்சி சீன்களில் நடித்தார். சில படங்களில் கவர்ச்சி உடையில் மாடர்னாகவும் வந்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி தம்மு படத்தில் கூடுதலாக கவர்ச்சி காட்டியுள்ளார்.
ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்தும் முகத்தில் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறினர்.
புதுமுக நடிகைகள் வரத்தால் திரிஷா போன்ற மூத்த நடிகைகளின் மார்க்கெட் சரிந்து வருகிறது. மார்க்கெட்டை தக்க வைக்கவே துணிச்சலாக கூடுதல் கவர்ச்சிக்கு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.