Home சூடான செய்திகள் அடங்குமா! நெஞ்செலும்பு தெரிய, குத்த வைச்சு நிற்கும் அந்த நடிகை! இவ்ளோ ஃப்ரீயா எப்படி முடியுது?

அடங்குமா! நெஞ்செலும்பு தெரிய, குத்த வைச்சு நிற்கும் அந்த நடிகை! இவ்ளோ ஃப்ரீயா எப்படி முடியுது?

71

‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடி, ‘யாருப்பா இந்த பொண்ணு’ என திரைவட்டாரத்தை கேட்க வைத்தவர் அடா சர்மா. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பிரபு தேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழில் மட்டும்தான் இவர் புதுமுகம் மற்றபடி ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களில் அம்மணிக்கு பலத்த வரவேற்பு. இவரது இணையத்தள பக்கம் போய் பார்த்தால், நெஞ்சு பதறுகிறது. பார்த்த உடனே பத்திக்கும், அப்படி ஒரு க்ளாமர்.

சில தினங்களுக்கு முன்னர் இவர் நியூஸ் பேப்பர் மட்டும் அணிந்திருந்த ஆடைக்கு அப்பப்பா! லைக்ஸ் அப்படியே பிச்சுக்கிச்சு. அதில் ஒரு இணையத்தளவாசி, ‘அந்த நியூஸ் பேப்பரை அப்படியே என்கிட்ட கொடுத்துறங்க, டைலி படிக்க போறேன்’ என கமெண்ட் செய்துள்ளார். இந்த அளவிற்கு அடா சர்மா மீது பைத்தியமா?

இவர் ட்விட்டரில் எப்போதுமே ரசிகர்கள் கமெண்ட் செய்யும்படி சர்ச்சையான ஏதோ ஒன்றை பதிவிடுவார். அப்படித்தான் சமீபத்தில், மாப்பிளை வேண்டும் என பதிவிட்டிருந்தார். எப்படி வேண்டுமென்றால்,

வெங்காயம் சாப்பிடாத மாப்பிள்ளை, நல்லா சமைக்க தெரிந்தவர், பாரம்பரிய உடை அணிய தெரிந்தவர், உற்சாகமாக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை விதித்திருந்தார். இதையெல்லாம் சொன்னபின்னர் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? விட்டால் கிளம்பி சென்று விடுவார்கள். ஏற்கனவே இவரது ஆடை அலங்காரத்தை பார்த்து மயங்கி கிடக்கிறது ஒரு கூட்டம். இப்போது போய் மாப்பிள்ளை அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என கூறிக்கொண்டிருந்தால், சும்மா இருக்கும் ரசிகர்களை சொறிந்து விட்டது போல் ஆகிவிட்டது!