Home இரகசியகேள்வி-பதில் விறைப்புத் தன்மை / கர்ப்பத்தடை சில சந்தேகங்கள்

விறைப்புத் தன்மை / கர்ப்பத்தடை சில சந்தேகங்கள்

60

Desi Girls Nude Indian Sex Blog (3)Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,ஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக.
டாக்டர் எனக்கு ஆணுறுப்பிலே பங்கசு தொற்று இருப்பதாக உணர்கிறேன்.எனக்கு ஆணுறுப்பிலே வெள்ளை
நிரவத் திரவம் வெளியேறுவதுடன் அரிதாக கடித்தன்மையும் உள்ளது?

பதில்

நண்பரே உங்களுக்கு பங்கசுத் தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கசுக்களின்வீரியத்தன்மை சாதாரனமானவர்களில் அவ்வளவு எளிதாக நோயினை ஏற்படுத்தப் போதுமானதல்ல.அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களிலேயே நோயினை ஏற்படுத்தும் .மேலும் பங்கசுக்களால் துர் நாற்றம் ஏற்படுவதுமில்லை.

துர் நாற்றம் ஏற்படுவது பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படலாம்.

எல்லாவிதமான பக்டீரியாக்களும் பூரணமாகக் குணப்படுத்தப்படலாம்.

நீங்கள் உங்கள் ஆணுறுப்பிலே காயங்கள் அல்லது தழும்புகள் மற்றும் வலி உள்ளதா என்று கூறாதபடியால் என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாமல் உள்ளது.

ஆனாலும் நீங்கள் மனதளவிலே இது காரணமாக உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாகஒரு வைத்தியரை நாடுவது உகந்தது.
நீங்கள் நாட வேண்டியது ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரை.

அச்சப்படாமல் ஒரு வைத்தியரை நாடுங்கள்.
அப்படி உங்களுக்குத் தொற்று இருந்தாலும் சில வாரங்களிலே அவை பூரணமாகக் குணப்படுத்தப்பட்டு நீங்கள் திருமண பந்தந்தத்தில் இணைந்து கொள்ளலாம்.

கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் வைத்தியரிடம் செல்லுங்கள். உங்களுக்கு அப்படியான தொற்றுக்கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.

எனக்கு 26 வயது ஆகிறது .1 வருடத்திற்கு முன்பு எனக்கு அம்மை போட்டு இருந்தது . அம்மைக்கு பின் 1 மாதம் கழித்து நான் விறைப்பு தன்மை குறைவாக இருப்பதாக உணர்ந்தேன் . அந்த சமயத்தில் காலை விறைப்பும் சில சமயங்களில் விறைப்பு தன்மை நிறைவாகவும் இருப்பதாக உணர்ந்தேன் .நான் விறைப்பு தன்மை குறைவதாக உணர்ந்ததில் இருந்து சில சமயங்களில் ஏற்பட்ட நிறைவான விறைப்பு தன்மையும் 2 மாதங்களுக்கு பின்பு உணரவில்லை . காலை விறைப்பும் குறைவதை உணர்ந்தேன் .விறைப்பு தன்மை குறைவாக உணர்ந்த ஆரம்ப நாட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு உடல் அசதி , கவனமின்மை , கையை மடக்கி படுத்தால் அடிக்கடி கை மரத்து போதல் போன்ற பிரச்சினைகள் இருந்தது .கடந்த ஜனவரியில் சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன் . இப்பொழுது அதை விட சில மாதங்களுக்கு முன்பு இருந்த விறைப்பு தன்மையை விட தற்சமயம் குறைவாக உள்ளதாக உணர்கிறேன் . காலை விறைப்பும் குறைவாக உள்ளது . விறைப்பு ஏற்படும் சமயங்களில் விறைப்பாக இருந்தும் பிறப்பு உறுப்பை தொட்டால் தான் உணர முடிகிறது.. விறைப்பு கிட்டத்தட்ட 90 டிகிரி அல்லது அதற்கு சற்று குறைவாக உள்ளது .
ஹார்மோன் அளவு , ரத்த அழுத்தம் , சர்க்கரை ,உடல் எடை ,கொழுப்பு எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது .. கை மரத்து போதல் இன்று வரை உள்ளது . இது மனப் பிரச்சினையா அல்லது உடல் சார்ந்த பிரச்சினையா என்று அறிய விரும்புகிறேன் .

உங்கள் கருத்தை நான் எதிர்பார்கிறேன் . நான் என்ன செய்ய வேண்டும் என்று.

பதில்

அம்மை நோய் காரணமாகவோ அல்லது சிக்குன்குன்யா நோய் காரணமாகவோ விறைப்புத்தன்மை நேரிடையாக பாதிக்கப்பட சந்தர்ப்பம் இல்லை.
ஆனாலும் இரண்டுமே வைரசினால் ஏற்படும் நோயாகும் , இந்த வைரஸ் நோய்கள் குணமானாலும் உடம்பிலே ஒரு அசௌகரியமான அசதித் தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கலாம். இது post-viral fatigue எனப்படும். இங்கே fatigue எனப்படுவது அந்த அசதித் தன்மையைக் குறிக்கும். இந்த அசதித் தன்மை சாதாரண தடிமனின் பின்பு கூட சில நாட்களுக்கு தொடர்ந்து இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இந்த அசதித்தன்மை காரணமாக பாலியல் ரீதியான ஆர்வம் சற்றுக் குறைந்து காணப்படலாம். ஆனாலும் இது நிரந்தரமானது அல்ல சில மாதங்களில் இந்த நிலைமை முற்றிலும் நீங்கிவிடும். அதுவரை நீங்கள் நன்று போஷாக்கான உணவுகளை உண்டு , போதிய உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டு , உங்கள் வேளையில் பூரணமாக ஈடுபடுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லைநண்பரே!

………………………………………………………………………………………………………………………………………………
கேள்வி

டாக்டர் உங்களின் வெளிப்படையான ஆலோசனைகளுக்கு வணக்கம் கலந்த நன்றிகள்..

நான் வெளிநாட்டில் கணிணித்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.. வருஷம் ஒரு மாதம் விடுமுறை உண்டு.எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் உண்டு.. எங்களுக்கு இப்பொழது பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதில் திருப்தியில்லை,என் மனைவிக்கோ கருத்தடை மாத்திரை உட்கொண்டால் உடல் குண்டாகிவிடும் என்று பயப்படுகிறாள்.. ஆண்களுக்கான பக்கவிளைவுகளை உண்டாக்காத கருத்தடை மாத்திரைகள் உண்டா?
இதற்கு மாற்றுவழி உண்டா? டாக்டர்.

இப்படிக்கு
அந்தரங்கம் கருதி பெயரை வெளியிட விரும்பாதவன் .

நன்றி.
பதில்

நன்றி உங்கள் பிரச்சினை நியாயமானதுதான். கருத்தடை மாத்திரை மூலம் உடல் குண்டாகும் என்பது உண்மைதான். சில ஆண்களுக்கு ஆணுறையால் திருப்தி இல்லை என்பதும் உண்மைதான்.
மாற்று வழியாக ஆண்கள் பாவிக்கக் கூடிய கருத்தடை முறைகள பற்றி கேட்டு இருந்தீர்கள். கொண்டம் தவிர ஆண்கள் பாவிக்க கூடிய கருத்தடை முறைகளாவன withdrawal முறை எனப்படும் விந்து வெளியேறும் தருணத்தில் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியே செலுத்தும் முறை.
அடுத்ததாக ஆண்கள் செய்யக் கூடிய கருத்தடை சத்திர சிகிச்சை.
முதலாவது நான் கூறிய முறை நம்பகமற்றது, இரண்டாவது கூறிய கருத்தடை சத்திர சிகிச்சை முறை நிரந்தரமானது . உங்களுக்கு ஒரே ஒரு குழந்தைதான் உள்ள காரணத்தால் சத்திர சிகிச்சை முறை உகந்ததல்ல.

ஆனாலும் இப்போது நிறைய திருப்தி அளிக்கக் கூடிய கொண்டம்கள் கிடைக்கின்றன அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

அல்லது உங்கள் மனைவி கருத்தடை முறையாக லூப் எனப்படும் கருவியைப் பாவித்துக் கொள்ள முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகளை விட குறைவானவை. உடற்பருமனும் அதிகரிப்பதில்லை.மேலும் இது உடல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதும் இல்லை. ஒரு வைத்தியரைச் சந்தித்து உங்கள்மனைவிக்கு லூப் பாவிப்பதே உங்களுக்கு சிறந்த முறை என்கிறேன்.