விரைப்புத்தண்மையின்மை என்றால் என்ன ?
பாலியல் உறவை கொள்ளும்போது ஆண்குறி சரியாக விரைக்கவில்லை எனில் அது விரைப்புத்தண்மையின்மை ஆகும்.
இதற்கான காரணங்கள் என்னென்ன?
இது சில நோய்களாலும், உளரீதியான காரணங்களாலும் ஏற்படலாம்.
ஆண்மை குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள்,
நீரிழிவு நோய் – Diabetes,
புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைதல்..
அதிகப்படியாக மது அருந்துதல் – Alcoholism,
சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions.
நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் – Nervous Weakness.
உளரீதியான காரணங்கள். Psychological Reasons
பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சினை Relationship Problems.
மன உளைச்சல்/ பதற்றம் Stress / Palpitation.
மன அழுத்தம் Depression..
பாலியல் உணர்வு குறைவு Low Sexual Desires.
விரைப்புத்தண்மை குறைபாட்டை எவ்வாறு தடுப்பது,
கொழுப்பு குறைந்த உணவுகள் உட்கொள்ளவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை.
புகை பிடித்தலை நிறுத்தவும்.
மதுவை குறைக்கவும்
தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
சரிவிகித உணவு.
விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence) சிகிச்சை
பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளிக்கும்
உளரீதியான ஆலோசனை.
எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதியான பாதிப்புகளை குறைக்க உளவியல் ஆலோசகரின் ஆலோசனை மிகவும் உறுதுணையாக இருக்கும்.
யோனி இறுக்கம் Vaginismus
உடலுறவின் போது பெண்களின் தன்னிச்சையாக ஏற்படும் தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது வலி எற்படும். சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே விடமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.
இது இளம் பெண்களுக்கு பொதுவாக வரலாம்.
யோனி இறுக்கம் Vaginismus எதானால் எற்படுகிறது?
இது ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவது அல்ல. பல காரணங்களின் சேர்ந்து யோனி இருக்கம் ஏற்படலாம்.
உள ரீதிலான காரணங்கள்.
பதற்றம்/ மனஉளைச்சல், Palpitation, Depression,
குழந்தை பருவ அனுபவங்கள் Childhood sexual abuse
வலி மீதான பயம் Fear of Pain during sex.
கர்ப்பமடைந்திருத்தல் Pregnancy,
பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள் Wrong Ideas about sex
கற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள். Rape or Unusual Sexual experience,
உடல் ரீதியான காரணிகள்..
குழந்தை பிறப்பு.Child Birth
ஹார்மோன் மாற்றங்கள். Hormonal Changes
மாதவிடாய் நிறுத்தம் Menarche
யோனி இறுக்கம் Vaginismus சிகிச்சை முறைகள்
யோனி இறுக்கத்தை Vaginismus உடல்/உள ரீதியாக சரிப்படுத்தலாம். உளவியல் ஆலோசனை மூலம் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்கலாம்.
மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க வேண்டும்.
விரல்களால் அல்லது வேறு கருவிகளால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம்.
உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.
இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.
உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.எதனால் எற்படுகிறது?
தொடர்பில் பிரச்சினை Relationship Problems
மன அழுத்தம்.Stress
ஒரு துணையுடன் வெறுத்துப்போதல் Boredom with single partner
களைப்பு Weakness
மன உளைச்சல் Depression,
தொடர்பாடல் பிரச்சினைகள் Lack of Sexual Co Operation with partner
இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. No Privacy
பழையகஷ்டமான அனுபவங்கள் Previous Unusual Sexual experience,
நோய்கள் – Diseases
உறக்கம் இன்மை – Loss of Sleep
ஹார்மோன் குறைபாடு – Hormonal Imbalances
டெஸ்டோஸ்டீரோன் குறைவு – Testosterone Imbalance
உடலுறவில் ஆர்வமின்மை –விடுபடுவது எப்படி?
நன்றாக தூங்கவேண்டும்
மன உளைச்சலை குறைக்கவும்
துணையுடன் உள்ள உடல் ரீதியான தொடர்பில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும்.