Home சமையல் குறிப்புகள் வாழைப்பழம் கேக் – Banana Cake

வாழைப்பழம் கேக் – Banana Cake

20

Banana Cakeதேவையான பொருட்கள்:
4 முட்டை 2 கப் மைதா மாவு 1 கப் சர்க்கரை (அரைத்து) 1 கப் வாளைய்ப்பழம் (பிசைந்து) 3/4 கப் சோளம் எண்ணெய்/உருக்கிய பட்டர் 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி சோடா பைகார்பனேட் 1 தேக்கரண்டி வண்ணிலா/வாழைப்பழம் சாரம்

செய்யும் முறை

1. ஒரு கிண்ணத்தில், சர்க்கரை மற்றும் முட்டைகள் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். 2. அதில் பிசைந்த வாழைப்பழம், சோளம் எண்ணெய் மற்றும் வண்ணிலா சாரம் சேர்த்து மீண்டும் கலக்கவும். 3. வேர கிண்ணத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மறறும் சோடா பைகார்பனேட் சேரத்து சலித்து வைக்கவும். இதை மேலே செய்த கலயையுடன் ஒன்றாக கலக்கவும். 4. 7 அங்குல கேக் தட்டில் பட்டர் அல்லது எண்ணெய் தடவி ஒவனை 175C, 10 நிமிடம் preheatசெய்து சுமார் (30 – 45 நிமிடங்கள்) வரை பேக் பன்னவும்.