லிப் டு லிப் முத்தம் கொடுத்த விஷயத்தில் சர்ச்சையில்
சிக்குவாரா? ராய் நடிகை
மும்பையில் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 8 நிகழ் ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர் பாலி வுட் ஸ்டார் கரீஷ்மா தன்னா-உபன் படேல். இவர்கள் இருவருக்கும் இடை யே கெமிஸ்ட்ரி ரொம்பவே அதிகமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதாம். இரு வருக்கும் இடையேயா ன நெருக்கம் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக் கொள் ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம்.
இந்த ஜோடி பற்றி இணைய தள பக்கங்களில் பத்தி பத்தியாக கிசுகிசு வருகிறது. இதுபற்றி ராய் லட்சுமி தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அ தில்,‘நிறையபேர் கரீஷ்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒருசிலர் மட்டும்தான் எதிர் மறை யாக கருத்து தெரிவிக்கி றார்கள். என்ன விஷயம் என்பதுபற்றி கவலை இல்லை. ஒரு தோழி என்ற முறையில் கரீஷ்மாவுக்கு துணையாக இருப்பேன். கரீஷ்மாவுக்கு ஆதரவு சொல் லும் அதேநேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றி ருக்கும் யாருக்கும் நான் எதிரி இல்லை. பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் கரீஷ் மா வெற்றி பெறுவார்Õ என கூறியுள்ளார்.