Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பக வளர்ச்சிக்கு சில ஆலோசனை

மார்பக வளர்ச்சிக்கு சில ஆலோசனை

44

1நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதல். 2கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும். 3 இடுப்பில் கைகளை வைத்தபடி தலையை முன்னும், பின்னுமாகக் குனிதல். 4நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும். 5 பாலாடையும் தேய்து மசாஜ் செய்யவும். விளம்பரங்களில் மயங்கி கண்ட க்ரீமை பயன்படுத்த வேண்டாம். 6மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி தேய்க்க கூடாது.. வட்டமான முறையில் மசாஜ் செய்யவும். 7உணவில் அதிகம் காய்கறிகள், கீரிம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். 8கைகளை குவித்து வணக்கம் சொல்கிற மாதிhp சிறிது நேரம் உறுதியாக வைத்திருத்தல் . 9அடிக்கடி உணவில் சோயா சேர்த்து சாப்பிட்டால் மார்பகம் வளர்ச்சி பெரும். 10மார்பக வளர்ச்சி அதிகமாக இருக்கும் பெண்கள் மசாஜ செய்யக் கூடாது. இவர்கள் உடலை வருத்தும்படியான உடற்பயிற்சிகளை, உதாரணத்திற்கு வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, நடப்பது, ஓடுவது போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். நீராவி சிகிச்சை மூலமும் பெருத்த மார்பகங்களை சிறிய தாக்க முயற்சி செய்யலாம். இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் அழகான மார்பகங்களை நீங்களும் பெறலாம் .