பி டெக் மாணவி அவர் வயதோ 23, அந்த நகரத்தில் அவள் அனிமேசன் படிக்க வந்தார். தனியாக வீடு எடுத்தும் தங்கி வந்தார்.
அவருடன் பி.டெக் படித்த மாணவன் சந்தோஷ் நாயக், இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.
அந்தப் பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் சந்தோஷ்நாயக்கின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அவனுடைய காதலி வீட்டுக்கே வந்து, அவனது தாயாரை கவனித்துக் கொண்டாள்.
இந்த நிலையில் காதல், நெருக்கம் அதிகமானது. அப்போதுதான் சந்தோஷ்நாயக்குக்கு தெரிந்தது. அந்தப் பெண் இரவில் தூங்கும் போது தூக்க மாத்திரை சாப்பிடுவாள் என்று.
அதனை அவன் வாய்ப்பாக கருதிக் கொண்டு, அவள் தூங்கும் வரை உன் வீட்டிலேயே இருக்கிறேன் என்று கூறுவான்.
அவள் தூங்கிவிட்டதும், அவளை பாலியல் பலாத்காரம் செய்து இன்பம் அனுபவித்து வந்தான்.
இதுபோல அவன் தொடர்ந்து செய்து வந்துள்ளான். அவள் காலையில் எழுந்து பார்க்கும் போது அவள் உடைகள் கலைந்து இருக்கும், உடல் சோர்வாகவும் இருக்கும்.
இது பற்றி கேட்டதற்கு அவன் சரியான பதில் சொல்லவில்லை. இந்த நிலையில் அன்று அவள் தூக்க மாத்திரைப் போடாமல் படுப்பதைப்போலப் படுத்துள்ளாள்.
அவன் தூங்கி விட்டதாக நினைத்து அவளை நெருங்கினான். அவள் கண்விழித்து நீ இதுநாள் வரை செய்தது சரியா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவன் மிகவும் திமிராக பேசினான். இதில் ஆத்திரம் அடைந்து அந்தப்பெண், போலீசில் புகார் செய்தாள்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தோஷ் நாயக்கை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.