Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.
முதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்சமாச்சும் ஷார்ப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டால் இங்கு அலங்கோலமாகி விடும்.
அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள்.
அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விஷயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.
முன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்ப முடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.
முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவதுதான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்களால். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.
முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.
வெறும் கண் இமையில்கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப்புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போக வைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
ஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போதுதான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.
எனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்!
உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது? நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா…
ஸ்டாப்…ஸ்டார்ட்…
இது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே(ஸ்டாப்)எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்(ஸ்டார்ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
உணர்வை கட்டுப்படுத்தும் டெக்னிக்
கிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள்,
உபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்துவிட்டீர்களானால், எல்லாமே தலைகீழ்தான்..அதாவது நீடித்த இன்பத்திற்குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்…