Home பெண்கள் பெண்குறி பெண்குறியின் மடிப்புகள் ஒரு தகவல்

பெண்குறியின் மடிப்புகள் ஒரு தகவல்

73

04ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே வித் தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வா க்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது. பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான்.

குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப் புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்பு கள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படு கிறது. நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.
பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங் ளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந் த அடிப்படையில் பிர ச்சினையின் காரணத் தை அறிந்து, எது சிற ந்த சிகிச்சை என முடி வெடுக்க முடியும். நம் மைபற்றி மேலும் மேலும் அறியும் பொ ழுது மற்றவர்களின் அறிவுரை (நல்ல தோ, கெட்டதோ எது வாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மா ல் சொந்த முடிவு எடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன.

இவை பிறப்புறுப்புகள் அ ல்லது இனவிருத்திக்கான உறுப்புக ள் என அழைக்கப்படுகின்றன. வெ ளிப்பாகத்தை உல்வா என்றழைப்ப ர். இந்த பாகம் முழுவதையும் சில ர் யோனி என்றழைப்பதுண்டு. ஆ னால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே க ர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சிலநேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பது ண்டு. கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ள து. அதன் பல்வேறு பாகங் களின் பெயர்கள் தரப்பட் டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்ப டும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும்.

குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவி லும் எல்லா அளவிலும் கா ணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கி றது. அதாவது சிறுமியாயிரு ந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. க ருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத் தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண் ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.