Home பாலியல் பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது?

பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது?

54

17-1371468053-13-1371104146-lena-ayal-picture-0-600உடலுறவு கொள்ளும் ஒரு நேர த்தில் பெண்களால் எத்தனை தடவைகள் உச்சம் பெற முடியும் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் ஒன்றுக்கு மேற் பட்ட தடவைகள் உச்சம் பெற முடியும் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக

ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனா ல் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண் டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்திய மாகிறது. ஆண்கள் சரியான முறை யில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்ச த்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும்.

தாம்பத்திய உறவில் அதிக ஆர்வ முள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். உடலு றவில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத் தில் தேவையில்லாத பிற விஷிய ங்கள் இருக்கக் கூடாது. அதனா ல் அதிகமான பெண்கள் தனிமை யில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதா கச் சொல்கிறார்கள்.

தம்பதிகள் உறவுகொள்ளும்போ து எப்படிப்பட்ட முறையில் உறவு கொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும்.

ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மன நிலையும் வாய்ப்பும் இருக் கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியு ம். ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்டநேர நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள். பெண் கள் உடல்நிலை எத்தனை முறை உறவுகொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்ப ம் இருக்கும் வரை உறவு கொள்ள லாம்.