முக்கியமாக உடலின் மற்ற அங்கங்களை விட கண்களை தான் முதலில் ஆண்கள் கவனிப்பார்கள்.
உங்கள் இடையின் கீழ் பகுதியை விட இடை சிறியதாக இருந்தால், அது உங்கள் கருவுறும் தன்மையை குறிக்கும். இதனால் தான் ஆண்களும் தன் உள்ளுணர்வால் தானாகவே கவனிப்பார்கள்.
குரலின் சுருதிக்கு ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. அதற்கு முக்கிய காரணம், இளமை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் நம்பகத்தன்மையான அறிகுறிகள் குரலில் தெரியும்.
உங்கள் புன்னகை உங்கள் கண்களை சென்றடைகிறதா? ஆம் என்றால், உங்கள் புன்னகைக்கு கூடுதல் காரணம் உள்ளது. அதற்கு காரணம் உங்கள்
புன்னகை உண்மையானது தானா என்பதை ஆண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள். நீங்கள் சந்தோஷமாகவும் மன நிறைவுடன் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் புன்னகையில் உண்மையுள்ளது என்பதை அது தெளிவாக காட்டிக் கொடுத்து விடும்.
உங்களுக்கு ரப்பன்ஸல் போல் மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியமான, அழகிய மற்றும் நீண்ட கூந்தல் கண்டிப்பாக ஆண்களை கவரும். உங்கள் கண்களை அவர்கள் நோக்கும் போது, உங்கள் கூந்தலுக்குள் தங்கள் கைகளை விட்டு வருடுவதை போல் கண்டிப்பாக கற்பனை செய்வார்கள்.