Home ஆண்கள் பெண்களுக்கு ஆண்குறி பெரிசா இருந்த பிடிக்குமா ? சிறிச இருந்த பிடிக்குமா ?

பெண்களுக்கு ஆண்குறி பெரிசா இருந்த பிடிக்குமா ? சிறிச இருந்த பிடிக்குமா ?

67

Man looking in his underpants --- Image by © Image Source/Corbis
Man looking in his underpants — Image by © Image Source/Corbis
பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் உள்ளது. அது என்னவென்று கேட்டால், பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா ? இல்லை சிறிய ஆண்குறியையா ? என்பது தான் ! பெண்கள் பெரிய ஆண்குறியுள்ள ஆண்களோடு உடலுறவில் ஈடுபட்டு திருப்த்தி அடைவதாகவும், சிறிய ஆண்குறியுள்ள ஆண்களோடு அவர்கள் மகிழ்வாக இருப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லைப் பொய்யா என்று எவராலும் சரிவரக் கூறமுடியவில்லை. பல பெண்களிடம் இது குறித்துக் கேட்டால், வித்தியாசமான விடைகளைக் கூறி ஆண்களைக் குழப்பி விடுவார்கள். அப்படி என்றால் எது தான் உண்மை ?

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 323 பெண்கள் கலந்துகொண்டனர். அனைவரும் ஓரளவான ஆண்குறிகளைக் கொண்ட ஆண்களை, காதலனாகவோ இல்லை கணவனாகவோ கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் பெரிய ஆண்குறி உள்ள ஆண்களோடு 1 வாரகாலமாக உடலுறவில் ஈடுபட்டனர். பின்னர் உங்களுக்கு எந்த செக்ஸ் நன்றாக இருந்தது என்று அவர்களிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது. அதற்கு 90 சதவீதமான பெண்கள், பெரிய ஆண்குறியுள்ள ஆண்களுடன் தாம் அதிகம் செக்ஸை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்கள். இதனால் சிறிய ஆண் குறியுள்ள பல ஆண்கள் மனமுடைந்து போயுள்ளார்கள். ஆனால் இதனை மருத்துவ ரீதியாக மறுக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த மனோ தத்துவ மருத்துவர் ஒருவர். உலகில் பிறக்கும் எல்லா ஆண்களும் உடலுறவுக்கு தேவையான அளவுள்ள ஆண்குறியோடு தான் பிறக்கிறார்கள் என்பது இவரது வாதமாக அமைந்துள்ளது.

சிறிய ஆண்குறியோ இல்லையேல் பெரிய ஆண்குறியோ, பெண்களை சூடேற்றவும் அவர்கள், செக்ஸில் உச்சக்கட்டத்தை அடையவும் ஆண்கள் சில வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. பொதுவாக ஆண்களுக்கு செக்ஸ் மூட் 2 செக்கனில் வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அந்த மூட் வர 20 நிமிடம் கூடச் செல்லலாம். ஆனால் ஆண்களோ, எடுத்தோம் கவுத்தோம் என்று, வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். செக்ஸ் என்று ஒன்று நடந்ததா ? என்று பெண்கள் யோசிக்கவேண்டி இருக்கும். அதனால, முதலில் பெண்களை எப்படி சூடேற்றுவது, எப்படி அவர்களுக்கு மூட் வரவைப்பது என்று ஆண்கள் அறிந்துகொள்வது நல்லது. பெண்களுக்கு இருக்கும் ஜி ஸ்பாட் எது என்று தெரிந்து அதில் விரல்களால், உதடுகளால், முகத்தால், கால்களால் தடவினால் போதும், பெண்களுக்கு உடனே மூட் வந்துவிடும். பின்னர் ஆறுதலாக அந்தவேலையில் ஈடுபடலாம். அவசரப்படவேண்டாம். இவ்வாறு செய்யும் செக்ஸ் நீண்ட நாட்களுக்கு அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அந்த உணர்வுகள் வாரக்கணக்கில் நீடிக்கும். பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும் ! வேறு எந்த ஆண்களையும் அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள் !

பெரிய ஆண்குறி தான் செக்ஸுக்கு தேவை என்று சொல்லவே முடியாது. அதிகம் பெரிதாக இருந்தால் பெண்களுக்கு வலி எடுக்கும். அதுவே அதிகம் சின்னதாக இருந்தால் செக்ஸ் இன்பம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். ஆகவே நடுத்தரமாக இருப்பதே நல்லது அல்லவா ? ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் நினைத்தால் ஆண் குறியின் நீளத்தை அதிகரிக்கச் செய்யமுடியும். சுமார் 2 தொடக்கம் 3 இஞ்ச் அளவு தமது ஆண் குறியை அதிகரிக்க ஆண்களால் முடியும். எனவே ஆண்கள், நம்பிக்கையோடு உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

ஒரு ஆண் உடலுறவுகொள்ளும் போது ஆண் குகுறியின் அளவு 5 இஞ்சாக இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அவன் தனக்கு மிகவும் பிடித்த பெண் , அல்லது பல மாதமாக எதிர்பார்த்த ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், அப்போது அவன் ஆண் குறி 5.2 அல்லது 5.3 இஞ்ச் அளவு அதிகமாக நீளும். இது பல ஆண்கள் அனுபவமூடாக அறிந்த உண்மை. ஆதலால், செக்ஸை விருப்பிச் செய்யுங்கள். கடமைக்காக இல்லையேல், பிடிக்காத ஒருவருடன் ஏன் செக்ஸ் செய்யவேண்டும். கடவுள் படைப்பில் இது மிகவும் முக்கியமான ஒருவிடையம். செக்ஸ் பற்றி கதைக்கவே பலர் கூச்சப்படுவார்கள். ஆனால் அது இல்லை என்றால், மனித குலமே அழிந்துவிடும் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.