இளம் பெண்களே! உங்கள் மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகிறதா? அதற்கான தீர்வு
அளவுக்கதிக எடையுடன் இருக்கும் சில பெண்களின் மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள் விழு ம். உடலின் எடை முழுவதையும் அவர்களின் குதி கால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள் உருவாகியுள்ளது..
வாழைத் தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க
வைத்து அடிக்கடி குடிக்கவும். வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் சே ர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில் கொத்த மல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகு அதிகம் உள்ளபடி பார்த்துக்கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒரு கப், காய் கறிகளும், கீரையும் இரண் டு கப் என சாப் பிடவும். தினம் மூன்றுமுதல் ஐந் து கி.மீ. தூரம் நடக்கவும். இதை யெல்லாம் செய்து வந்தாலே அவ ர்களின் உடலின் ஊளைச் சதைக ள் குறைந்து, வரிகளும் காணாம ல் போகும்.