விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை தானே! ஆனால் அதுவே உண்மை.
ஏனெனில் விந்தணுவில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. உதாரணமாக, இதனை சருமத்தில் தடவினால், இது சரும சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, நல்ல அழகான பொலிவான சருமத்தைக் கொடுக்கும். அதனால் தான் நிறைய பிரபலங்கள், விந்தணு அடங்கியுள்ள அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, இன்னும் பலர் இளமையுடன் காட்சியளிக்கின்றனர்.
அத்தகைய பிசுபிசுப்பான விந்தணுவில் அழகு நன்மைகள் மட்டுமின்றி, ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. உதாரணமாக, சர்வே ஒன்றின் படி, வாய் வழி உறவு கொண்ட பெண்களை விட, வாய் வழி உறவு கொள்ளாத பெண்கள் தான் அதிகம் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இதுப்போன்று விந்தணுவின் இன்னும் நிறைய உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளன. அது என்னவென்று பார்ப்போமா! விந்தணுவில் ஜிங்க், பொட்டாசியம், நீர்ச்சத்து, சிட்ரிக் ஆசிட் மற்றும் புரோட்டீன் ஷேக்கில் இருக்கும் நொதிகள் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விந்தணுவில் கலோரியானது அதிகம் உள்ளது. மேலும் இதில் சிறிது கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலும் உள்ளது. அதிலும் 1 டேபிள் ஸ்பூன் விந்தணுவில் 20 கலோரிகள் உள்ளன.
விந்தணுவில் உள்ள ஸ்பெர்மோஃபேகியா ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணி. இது மனதில் சந்தோஷத்தை அதிகரித்து, மனநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
ஆய்வு ஒன்றில் விந்தணுவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய பொருள் இருப்பதாக சொல்கிறது. அதிலும் இது மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
விந்தணுவில் ஸ்பெர்மிட்லைன் என்னும் சரும செல்களைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. இதனால் தான் இதனை நிறைய சரும சுருக்கத்தைத் தடுக்கும் க்ரீம்களில் பயன்படுத்துகின்றனர்.
விந்தணுவில் ஜிங்க், கால்சியம் மற்றும் இதர கனிமங்கள் இருப்பதால், இது பற்களைப் பாதுகாக்கும். மேலும் இதில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால், இது தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
விந்தணுவானது நீரிழிவை கட்டுப்படுத்தும். எப்படியெனில், விந்தணுவில் பிரக்டோஸ் மற்றும் யூரிக் அமிலம் இருப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் செரிக்கச் செய்து வெளியேற்றிவிடும். இதனால் நீரிழிவில் இருந்து விலகி இருக்கலாம். விந்தணுவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தசைகளை வலுவாக்கும் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மக்னீசியம் உள்ளது.