புதினா ஒரு கப்,
பச்சை மிளகாய் 2,
வெங்காயம் – கால் கப்,
கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
தேவையான உப்பு
செய்முறை
* புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், கொப்பரைத் தேங்காய் துருவல் தேவையான உப்பு சேர்த்துசட்னி அரைத்துக் கொள்ளவும்.
* பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும்.
* அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.