பாலியல் வக்கிரம்’ என்பது மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு வக்கிரங்களைப் போன்றது தான். மனத மனம் எப்போதும்நிலைத்து நிற்பது கிடையாதுஓர் ஆணை எடுத்துக் கொள்ளுங்கள் – எவ்வளவுதான் அழகான மனைவி அமைய பெற்றிருந்தபோதும், கிளி மாதிரி ஒருத்தி இருக்க , தெருவில் கோட்டான் மாதிரி ஒருத்தியை ரசிப்பான். அழகான மனைவியிடம் கிடைப்பது கிடைக்காதது இவளிடம் கிடைக்குமா ? என்று அவனது மனம் எண்ணிப்பார்க்கும் ஏங்கும் இதற்கும் மனம் அலைபாய்வதே காரணம். உடலியலு , பாலியல் குறித்த சரியான மருத்துவ அறிவு இன்னும் மக்களுக்கு ஏற்படாததும் , அதை தீவிரமாக மூடி மறைப்பதும் பாலியல் வக்கிரங்கள் தலைதூக்க காரணமாவதும் உண்டு. எனவே பொதுமக்கள் உடலியல், பாலியல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பாலியல் வக்கிரங்களைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் . இதன்மூலம் எது முறையான பாலியல் இன்பம், எது தவறான பாலியல் இன்பம் என்பதை அறிந்து தெளியவேண்டும். எனவே, பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கெட்ட உதாரணங்களாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி, சரியான வழியில் நடக்க..