tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal,கேள்வி :பெண்களில் வயதுக்கு வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ?
பெண்கள் ல் பூப்படையும் – பூப்பு நிலைகள் வரையறை: ்ள்ஸ் பூப்படையும் பெண் இனப்பெருக்க தயாராக எங்கே நிலை வரையறுக்கப்படுகிறது. இது வயதுவந்த மாற்றவது ஒரு குழந்தையின் உடல் செயல்பாடு ஆகும். பெண்கள், இது ஒரு திடீர் வளர்ச்சி, அந்தரங்க மற்றும் உடல் முடி வளர்ச்சி, மார்பகங்கள் மற்றும் இடுப்பு வளர்ச்சி மற்றும் மாதவிடாய் தொடக்கத்தில் (காலம்) அடங்கும். பூப்படையும் வயது நபர் இருந்து மரபியல், ஊட்டச்சத்து மற்றும் பிற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஒருவர், மாறுபடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேள்வி : என் ஆணுறுப்பு வளைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து-பதினைந்து டிகிரி வளைந்து காணப்படுகிறது. என் வயது பதினெட்டு, இதனால் எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. எனக்கு இப்போதான் ஒரு காதலி கிடைச்சிருக்கிறாள். அவள் என்னோடு படுக்க விரும்புகிறாள். எப்போது பார்த்தாலும், என் மடி மேல் உட்கார்ந்து முத்தம் கொடுக்கிறாள். ஆனால் என் சுன்னி வளைந்திருப்பதால், எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு வேளை என் வளைந்த சுன்னியைப் பார்த்து அவள் அருவருப்போ, கேலியோ செய்து விட்டால் என்ன செய்வது? இது ஒரு நோயா? இந்தப் பிரச்சனைக்கு தயவு செய்து உடனே தீர்வு சொல்லுங்கள்.
மருத்துவரின் பதில்: இல்லை, உங்களுக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது ஒரு நோய் கிடையாது. பெரும்பாலான ஆண்களுக்கு, ஆண் குறி, இடது பக்கமோ, வலது பக்கமோ, மேல் நோக்கியோ வளைந்தே தான் இருக்கும். வெகு குறைந்த பட்சமான ஆண்களுக்குத்தான் ஆண் குறி வளையாமல், நேராக இருக்கும். இது தவிர சுய இன்பம் (கை முட்டி) செய்தால், ஆண் குறி வளைந்து விடும் என்று நம்பப் படுகிறது. இந்த நம்பிக்கை ஆதாரமற்றது, மருத்துவர்கள் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு, உங்கள் சுன்னி வளைந்திருப்பதை உடலுறவின் போது, உணரக் கூட முடியாது. நீங்கள் வாய் வழி, பெண்ணுறுப்பு வழி, மல வழிப் புணர்ச்சி என்று எதை செய்தாலும் அவர்களால் எந்த வித வித்தியாசத்தையும் காண முடியாது. இதனால், உங்கள் காதலி அருவருப்பு அடைவாள், அல்லது கேலி செய்வாள் என்று வருத்தப் படுவதை விட்டு விடுங்கள். வெகு சில ஆண்களுக்கு, ஆண் குறி 40 டிகிரிக்கு மேல் வளைந்து இருக்கும், இது Peyronie’s Disease எனப்படும் ஒரு நோயாகும்.
கேள்வி : என் பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா? ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது? அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!
விடை: கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள். இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது. நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும். ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம். இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும்.