Home அந்தரங்கம் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா?

படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா?

68

12063343_178868409124539_5432255631945800438_n-e1446120703249schoolsex,amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval, utchakaddam,படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் பாலியல் எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பது, உங்களின் செயல்திறனில் தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்கும். ஜர்னல் ஆஃப் செக்ஸ் மெடிசின் மேற்கொண்ட ஆய்வின் படி, ஆண்களுள் யார் ஆணுறையைப் பயன்படுத்தாதவர்களை விட, நன்கு உயவூட்டும் ஆணுறைகளைப் பயன்படுத்தியவர்கள் படுக்கையில் நீண்ட நேரம் நன்கு செயல்பட முடிந்தது தெரிய வந்தது.
எடுத்த எடுப்பிலேயே உடலுறவில் ஈடுபடாமல், உணர்ச்சிகளைத் தூண்டும் முன் விளையாட்டுக்களை துணையுடன் பின் களம் இறங்கினால், நீண்ட நேரம் உறவில் ஈடுபடலாம்.

படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், அடிக்கடி உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் நாளடைவில் உங்களால் உங்கள் துணையை நீண்ட நேரம் சந்தோஷப்படுத்தலாம்.
உடலுறவில் ஈடுபடும் முன், சுய இன்பம் கண்டு, பின் களத்தில் குதியுங்கள். இதனாலும் உங்களால் நீண்ட நேரம் செயல்பட முடியும்.

உடலுறவின் போது இடுப்புத் தசைகள் அதிகம் ஈடுபடும். எனவே உங்களின் இடுப்புத் தசைகளின் வலிமையை அதிகரித்தால், படுக்கையில் நீண்ட நேரம் செயல்படலாம்.
புதிதாக திருமணமானவர்கள், படுக்கையில் சிறப்பாக செயல்பட ஸ்குவாட்ஸ் செய்து வாருங்கள். அதிலும் எந்த ஒரு எடையையும் தூக்கி ஸ்குவாட்ஸ் செய்யாமல், உங்கள் உடலை நீங்களே தாங்கும் அளவிலான ஸ்வாட்ஸ் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இதனால் உடலின் ஸ்டாமினா அதிகரிக்கும்.
நீங்கள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் ஆல்கஹால் அருந்துவதை நிறுத்துங்கள்.
அவ்வப்போது உங்கள் துணையின் கையால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் உடல் அழுப்பு நீங்குவதோடு, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்
உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.
தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.
சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

உங்களுடைய முரட்டுத்தனம் வெளிப்படும்
உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்
தொடு உணர்வின் முக்கியத்துவம்
உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.

உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

உங்கள் எடையைக் குறைக்க சிறந்த வழி
உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.

ஆணுறைகளின் முக்கியத்துவம்
ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.