Home ஜல்சா நடிகை திரிஷாவுக்கு முத்தம் கொடுத்தது பற்றி ராணா ஓபன் டாக்…!

நடிகை திரிஷாவுக்கு முத்தம் கொடுத்தது பற்றி ராணா ஓபன் டாக்…!

29

பாடசி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அப்போது நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் கொடு்ப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இவற்றை பற்றியெல்லாம் கேட்டதற்கு, யாரோ எனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். இந்த புகைப்படம் குறித்து ராணாவும், திரிஷாவும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் பாகுபலி படம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ராணாவிடம் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, மீடியா தான் இது போன்ற விஷயங்களை பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது. நான் அப்படி எதுவும் செய்யவில்லை.

இது போன்ற பல போட்டோக்கள் இருக்கும் போது, என்னை இலக்கு வைத்து கேட்பது நான் பிரபலமாக இருப்பது தான் என்று பதில் அளித்தார்.