Home சூடான செய்திகள் நடத்தையில் சந்தேகம் மனைவியை உளவுபார்த்த கணவன் துப்பறிவாளரின் மகனுடனேயே மனைவி உறவு

நடத்தையில் சந்தேகம் மனைவியை உளவுபார்த்த கணவன் துப்பறிவாளரின் மகனுடனேயே மனைவி உறவு

39

201509111237113585_Suspicious-behavior-Spying-on-her-husband_SECVPF (1)அமெரிக்காவின் வடகரோலினா டெய்லர்ஸ் வில்லி நகரை சேர்ந்தவர் ஆம்பர் டெல்போர்டு (வயது 33) டான்ஸ் டீச்சராக உள்ளார்.இவருக்கும் இவரது கணவர் டெல்போர்டுக்கும் சமீபகாலங்களில் தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி கணவர் மீது சந்தேகம் அடைந்தார். இதை தொடர்ந்து டீச்சரின் கணவர் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை அணுகி தனது மனைவி குறித்த தகவலை தனக்கு தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி துப்பறியும் நிபுணரும் தனது பணியை தொடங்கினார்.

டாண்ச் டீச்சர் தனது டான்ஸ் ஸ்டூடியோ, அவரது தாயார் வீடு என போகும் இடங்களில் எல்லாம் சென்று பார்த்து உள்ளார். அவர் ஒரு 17 வயது சிறுவனுடன் உறவு வைத்து இருப்பது தெரியவந்தது. அதுவும் அந்த தனியார் துப்பாறியும் நிபுணரின் மகன் ஆவார். இது குறித்து போலீசார் சிறுவனுடன் உறவு கொண்டதாக வழக்குப்பதிவு செய்து டெய்லர்ஸ் வில்லியை கைது செய்தனர்.

மனைவியின் கள்ள தொடர் குறித்து தெரிய வந்ததும் டெல்போர்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.