Home பாலியல் திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சியில் உள்ள‍படி தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?

திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சியில் உள்ள‍படி தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?

56

H8APajIRMDwஆபாச திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சியில் உள்ள‍ படி தம்பதிகள் உடலுறவில் ஈடு படலாமா?
ஆபாச ஆங்கிலப் படங்களின் இடம்பெறும் உடலுறவு முறை களின் படி உறவு கொள்ளலா மா? இல்லை அதெல்லாம்
அறுவருப்பானதில்லையா? உடல் நலத் தைப் பாதிக்காதா? .

உடலுறவு என்பது கணவன் மற் றும் மனைவயின் மனங்கள் சம் பந்தப்பட்ட விஷயம். இதில் எந்த விதமான தவறும் இல்லை. ஆம்! சில தம்பதியில் கணவனோ அல் ல‍து மனைவியோ தங்களுக்குள் இருக்கும் தாம்பத்திய உறவு அலு த்துப் போகாமல் இருக்க‍வும், இருவருக்கும் உள்ள‍ நெருக்கம் அதிகரிக்கவும் செக்ஸில் புதுமை களைக் கையாள்பவர்கள் பலர் உண்டு. அதில் தம்பதிகள் இருவ ருக்குமே அதில் உடன்பாடு இருக் கும்பட்சத்தில் தவறு ஏதும் இல் லை. இதனால் உடல்நலம் பாதி க்கப்பட வாய்ப்பில்லை

ஆனால் தம்பதியில் யாருக்காவ து ஒருவருக்கு அதாவது கணவ ருக்கோ அல்ல‍து மனைவிக்கோ விருப்பம் இல்லாத போது அவர்க ளை கட்டடாயப்படுத்தி உறவு கொ ள்ள‍க்கூடாது ஏனெனில் அதுபோ ன்ற கட்டாய உறவினால், படிப்படி யாக செக்ஸ் மீதுள்ள‍ நாட்ட‍ம் குறைந்து வெறுப்புணர்ச்சியே மி ஞ்சும் மிஞ்சும் வெறுப்புண்ர்ச்சியா ல் உடல் சோர்ந்து மனம் விரக்தி அடைந்து அதன்மூலம் குடும்ப உறவுகள் சிதைவதும் உண்டு.