Home அந்தரங்கம் தினமும் உ டல் உ றவு கொண்டால் என்னவாகும்? முன்னோர்கள் செய்த டெக்னீக் தான், ஆனால்...

தினமும் உ டல் உ றவு கொண்டால் என்னவாகும்? முன்னோர்கள் செய்த டெக்னீக் தான், ஆனால் நம்மால் செய்ய முடியவில்லையே?

276

தினமும் உ டல் உறவு வைத்துக்கொள்வது உ டல் நலத்திற்கு நல்லது தான். அதே வேளையில் தினமும் உ டல் உறவு வைத்துக்கொள்ள உ டல் நலமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

உ டல் உறவு நடைபெற வேண்டும் என்றால் அதற்காக குறிப்பட்ட நாளமில்லா சு ரப்பிகள் தூண்டப்பட வேண்டும். இவை சரியாக வேலை செய்யாமல் போனால் தான், உ டலுறவில் ஆர்வம் இல்லாமல் போவதெல்லாம். வயதாக வயதாக இந்த இளம் பருவ ஹார் மோன்களின் சுரப்பு குறையும் போது, நாளுக்கு நாள் உ டலுறுவு வைத்துக்கொள்வதும் குறையும்.

திருமணம் ஆன புதிதில் ஒரு நாளைக்கு பலமுறையும், நாட்கள் செல்ல செல்ல ஒரு நாளுக்கு சில முறையும் பின்னர் வாரத்திற்கு ஒருமுறையும் இன்னும் சில வருடங்கள் கடந்தால் எப்போதாவது ஒரு முறையும் என இப்படி உ டலுறவு கொள்வது குறைந்து கொண்டே, சில ஆண்டுகளில் அந்த உணர்வுகளுக்கே மதிப்பில்லாமல் போய்விடலாம்.

உ டலுறவின் போது உடலில் உள்ள எல்லா த சைகளும் ஒருங்கே செயல்படுவதாலும் இர த்த ஓட்டம் வேகமாக செயல்படுவதாலும் உடலுக்கு மிகப்பெரிய பயிற்சி. உறவின் போது 15 நிமிடத்தில் பெண்கள் உடலில் 90 க லோரியும் ஆண்கள் உடலில் 120 க லோரியும் எ ரிக்கப்படும்.

மேலும் இதனால் இ ருதய நோ ய்கள் வரவும் வாய்ப்புகள் குறைவு. உடலில் உள்ள எல்லா உ றுப்புகளும் வேலை செய்யும் நேரமிது. பு ற்று நோ ய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. அதே போல் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்கிறது. தலை வ லிக்கு கூட சிறந்த நிவாரணி. இனி தலைவ லி என்றால் மா த்திரையை தேடாதீர்கள், துணையை தேடுங்கள்.

நாளிரண்டு வேலை உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். வாரமிரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். வருடமிரண்டு முறை விளக்கெண்ணெய் குடித்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு சில அளவு முறைகள் உண்டு.அப்படி உ டலுறவுக்கும் நேரம் காலம் உண்டு. தேவை எனும்போது உ டலே அதனை உங்களுக்கு சொல்லும்.

இயற்கையாகவே நமது உடல் நமக்கு என்ன தேவை என்பதை சொல்லும் ஆற்றல் கொண்டது. உ டல் உங்களை உ றவு வைத்து கொள்ள சொன்னால் திருமணம் செய்து கொண்டு அதனது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மனைவிக்கு மா தவிடாய் உள்ள காலத்தில் மற்றும் உ டல் நலம் சரியில்லாத காலத்தில் உறவு வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மற்றபடி உ டலும் மனமும் ஒத்துழைத்து இருவரது மனமும் இணங்கினால் தினமும் உறவு வைத்து கொள்ளலாம். நமது முன்னோர்கள் வயது முதிர்ச்சியில் கூட உ றவு வைத்துக்கொண்டார்கள் என்றால், அதற்கு அவர்களது உடல் உழைப்பும் ஆரோக்கியமான உணவு முறையும் முக்கிய காரணம். இந்த தலைமுறையில் இரண்டுமே அரிதே!