Home பாலியல் “சுய இன்பம்” தப்புன்னு பீதிய கிளப்புறாங்களா ! (பாலியல் மருத்துவம்)

“சுய இன்பம்” தப்புன்னு பீதிய கிளப்புறாங்களா ! (பாலியல் மருத்துவம்)

27

hqdefault4-300x225பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ் விட யம் தொடர்பில் பெரிதும் மன ரீதியாக பதிப்பும் அடைந்துள்ள னர். அவ்வானவர்களுக்கு விள க்கும் முகமாக இப்பத்தி பிரசுர மாகி ன்றது.

ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொ ண்ட தில்லை’ என்று பொய் சொல்பவராக இருப்பார்.
சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கம் இருந்திருக்கும். இத் தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப் பமான மனநிலையில் இருப்பார்கள்.
அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப் பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழிதோண்டிப்புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள்.

இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானி க் அறிவுரை என்னவெனில் சுய இன்பப் பழ க்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல . அது மனித வாழ்க்கையில் இயல்பானது.
கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கட வுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்களே சுய இன்பப் பழக் கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இய ல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீ கரித்துவிட்டது.

சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத் துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித் து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுய இன்பப் பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம்.
சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம் பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடும்.

தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொ ருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன் னொருவரிடமிருந்து பெறுவது. எனவே… சுய இன்ப பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுபவித்ததை நினைத் து நினைத்து மனத்தளர் ச்சி அடையத் தேவையில் லை.
யாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கை யில் மனைவியை திருப்தி படு த்த முடியாது என்று சொன்னால்… நல்லா பீதியைக் கிளப்புறாங் கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடை யைக் கட்டிவிடுங்கள்.