Home ஆண்கள் கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும் ஆண், பெண்ணுக்கு…

கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும் ஆண், பெண்ணுக்கு…

31

images (3)கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும் ஆண், பெண்ணுக்கு…
இயற்கையாக கிடைக்கக்கூடிய நம் தமிழ் உணவுகள் அனைத்திலும் மனிதர்களுக் கு உதவக்கூடிய வெவ்வேறு
மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• இதில் முளைக்கட்டிய பயறு, கொண்டக்கடலை ஆகிய இரண்டில் இருக்கும் மருத்துவ பண்புகளில் ஒன்றி னை இங்கு காண்போம்.
முளை கட்டிய பயறு வகை மற்றும் கொண்டைக் கடலை என்றழைக்க‍ப்படும் மூக்கடலையை தின மும் சாப்பிட்டுவரும் ஆண், பெண் இருவருக்கும் இருந்துவரும் மலட்டு த்தன்மை நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்களது உடல், இந்த முளை கட்டிய பயறு மற்றும் கொண்டைக் கடலையை ஏற்றுக்கொள்ளுமா? என்பதனை மருத்துவரிடம் கலந்தாலோசித்து உட் கொள்ளவும்.