Home சூடான செய்திகள் கலிகாலம் : தனது மனைவியை 27,000 பேருடன் உறவு கொள்ளவைத்த அதிசய கணவன்

கலிகாலம் : தனது மனைவியை 27,000 பேருடன் உறவு கொள்ளவைத்த அதிசய கணவன்

19

Incestபிரான்ஸ் நாட்டில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி 2,700 0பேருடன் உறவு கொள்ள வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர் மீது, அந்நாட்டு பொலிஸார் மியக்ஸ் நகர கோர்ட்டில் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் தனது மனைவியின் (46) புகைப்படங்களை, பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, தனது மனைவி கோல் கேர்ள் என்று இந்த இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் பதிவு செய்வோருடன் பேரம் பேசி, தனது மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்து, இதன்மூலம் இலட்சக்கணக்கான பவுண்ட் பணத்தை சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், 2 700 பேருடன் உறவு வைத்துகொண்ட அந்தப் பெண் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.