Home சூடான செய்திகள் கலண்டருக்காக கவர்ச்சி போஸ் கொடுத்த ரிச்சா! (வீடியோ)

கலண்டருக்காக கவர்ச்சி போஸ் கொடுத்த ரிச்சா! (வீடியோ)

36

அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒஸ்தி உட்டபட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கலங்கடித்தவர் ரிச்சா!. தற்போது கலண்டர் ஒன்றிற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இவர் சில காலங்களுக்கு கிசு கிசுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.