நாளுக்கு நாள் நாகரீகம் என்ற போர்வையில் பல அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில் கதவு கைப்பிடியை பயன்படுத்தி உடலின்பம் காணும் போதை ஆக்கிரமித்து வருகின்றது. ஜப்பானில் இது வேகமாக பரவி வருகின்றது. கதவு கைப்பிடியில் ஆபாச செயற்பாடுகளை பேண்கொண்டு உளவிய ரீதியாக உடலின்பம் உணரப்படுவதாக தெரியவந்துள்ளது.